பிரபல விளையாட்டு வீரரின் பயோபிக்கில் தனுஷ்?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், பிரபல விளையாட்டு வீரரின் பயோபிக்கில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கைக் கதை படமாகிறது - தனுஷ் பட இயக்குனர் இயக்குகிறார்

இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கைக் கதையை தனுஷ் பட இயக்குனர் படமாக எடுக்க உள்ளார்.