மும்பையில் 25-ந் தேதி விவசாயிகள் போராட்டம்: உத்தவ் தாக்கரே பங்கேற்க முடிவு
மும்பையில் 25-ந் தேதி நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சரத்பவார் பங்கேற்கிறார்கள்.
’மோடியல்ல யாரைபார்த்தும் எனக்கு பயமில்லை... அவர்களால் என்னை சுடமுடியும்... தொடமுடியாது’ - ராகுல்காந்தி

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயத்தை அழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
டிராக்டர் பேரணி எதிரொலி: டெல்லி, உத்தர பிரதேச மாநில போலீஸ் அதிகாரிகள் சிங்கு எல்லைக்கு விரைவு

விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், டெல்லி மற்றும் உத்தர பரதேச மாநில போலீஸ் அதிகாரிகள் சிங்கு எல்லைக்கு விரைந்துள்ளனர்.
டிராக்டர் பேரணியை மாற்று இடத்தில் நடத்த தயார்- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

டிராக்டர் பேரணியை மாற்று இடத்தில் நடத்த தயார் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு தயாராகும் போது எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ

விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு தயாராகும் போது எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் வீடியோ பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
மத்திய அரசு - விவசாயிகளுக்கு இடையே இன்று நடைபெறவிருந்த 10-ம் கட்ட பேச்சுவார்த்தை தள்ளிவைப்பு

விவசாயிகளுடன் இன்று நடைபெறவிருந்த 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு எதிரான வழக்கு... உச்ச நீதிமன்றம் உத்தரவிட மறுப்பு

டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பதை காவல்துறைதான் முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த குழுவின் முதல் கூட்டம் நாளை நடக்கிறது

வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த குழுவின் முதல் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பவர்கள் மீது என்ஐஏ வழக்குப்பதிவு: விவசாய சங்கங்கள் கண்டனம்

விவசாயிகள் போராட்டத்தில் ஒரு அங்கமாக இருப்பவர்கள் அல்லது ஆதரவு கொடுப்பர்களுக்கு எதிராக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்வதாக விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
டிராக்டர்களில் டெல்லிக்கு புறப்பட்ட பஞ்சாப் விவசாயிகள்... குடியரசு தினத்தன்று பேரணி

குடியரசு தின விழா நடைபெறும்போது டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதற்காக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து விவசாயிகள் டிராக்டர்களில் புறப்பட்டனர்.
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்- தமிழக அரசுக்கு முக ஸ்டாலின் வலியுறுத்தல்

மார்கழி மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
விவசாயிகள் சங்க பிரதிநிதிகள்- மத்திய அரசு இடையேயான 9-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி

வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகள் சங்க பிரதிநிதிகள்- மத்திய அரசு இடையேயான 9-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
விவசாயிகளுடன் மத்திய அரசு 9-வது கட்ட பேச்சுவார்த்தை

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு இன்று 9வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்காததால் விரக்தி.... பிரபல நடிகையின் படப்பிடிப்பை விவசாயிகள் நிறுத்தியதால் பரபரப்பு

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்காததால், பிரபல நடிகையின் படப்பிடிப்பை விவசாயிகள் நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளை மதியம் விவசாயிகளுடன் 9-வது கட்ட பேச்சுவார்த்தை: மத்திய அமைச்சர் தோமர்

மத்திய அரசு - விவசாயிகள் சங்கங்கள் பிரதிநிதிகளுக்கு இடையிலான 9-வது கட்ட பேச்சுவார்த்தைக்கான நாளை நடைபெறும் என மத்திய மந்திரி தோமர் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த 4 பேர் குழுவிலிருந்து பூபேந்தர் சிங் மான் விலகல்

உச்சநீதிமன்றம் அமைத்த வேளாண் சட்டங்கள் தொர்பான குழுவில் இருந்து பூபேந்தர் சிங் மான் விலகியுள்ளார்.
வேளாண் சட்டங்கள் நகலை எரித்து போராட்டம் நடத்திய விவசாயிகள்

டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், இன்று வேளாண் சட்டங்கள் நகலை எரித்து போராட்டம் நடத்தினர்.
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சமரச குழுவை ஏற்கமாட்டோம்: போராட்டத்தை தொடர்வோம்- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

உச்சநீதிமன்றம் அமைத்த சமரச குழுவை ஏற்கமாட்டோம் என்றும் போராட்டத்தை தொடர்வோம் என்றும் விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக எங்களது போராட்டம் தொடரும்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

உச்சநீதிமன்றம் வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடைவிதித்த போதிலும், போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.