ஆப்கானிஸ்தான் தங்கச்சுரங்கத்தில் விபத்து - 5 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தங்கச்சுரங்கத்தில் உள்ள மேற்பரப்பு இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
வங்காளதேசத்தில் சோகம் - பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 13 பேர் பலி

வங்காளதேசத்தில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.
உ.பி. சாலை விபத்து- திருமண விழாவிற்கு சென்ற 6 பேர் பலி

உத்தர பிரதேச மாநிலத்தில் திருமண விழாவிற்குச் சென்றவர்களின் கார் மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்கா: சாலையில் அடுத்தடுத்து மோதிய 50 வாகனங்களால் பரபரப்பு - வீடியோ

அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சாலையில் வெளிச்சமின்மை காரணமாக 50-க்கும் அதிகமான வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
உன்னாவ் கற்பழிப்பு வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 16-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. தொடர்புடைய உன்னாவ் கற்பழிப்பு வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 16ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் 43 பேரை பலி வாங்கிய தீ விபத்து நடந்த கட்டிடத்தில் தடயவியல் அதிகாரிகள் ஆய்வு

டெல்லியில் 43 பேரை பலி வாங்கிய தீ விபத்து நடந்த கட்டிடத்தில் தடயவியல் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
நைஜீரியாவில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து - 12 பேர் பலி

நைஜீரியாவில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
டெல்லி தீ விபத்து - கட்டிட உரிமையாளர், மேலாளருக்கு 14 நாள் போலீஸ் காவல்

டெல்லியில் அனுமதியின்றி வீட்டில் தொழிற்சாலை நடத்தி 43 உயிரிழப்புகளுக்கு காரணமான கட்டிட உரிமையாளர், மேலாளருக்கு 14 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
பழனியில் பிரேக் பிடிக்காத அரசு பஸ்சின் டயர் முன் கல்லைப்போட்டு நிறுத்திய பயணிகள்

பழனியில் பிரேக் பிடிக்காமல் தறிகெட்டு ஓடிய அரசு பஸ்சின் டயர் முன் கல்லைப்போட்டு பயணிகள் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
டெல்லியில் தீ விபத்து ஏற்பட்ட அனாஜ் மண்டி பகுதியில் மீண்டும் தீ விபத்து

டெல்லியில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட அனாஜ் மண்டி கட்டிடத்தில் இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி தீ விபத்தில் 11 உயிர்களை காப்பாற்றிய உண்மையான ‘ஹீரோ’

டெல்லியில் இன்று 43 பேர் கொல்லப்பட்ட பயங்கர தீ விபத்தில் துணிச்சலாக போராடி 11 பேரின் உயிர்களை காப்பாற்றிய தீயணைப்பு படை வீரருக்கு பாராட்டுமழை பொழிந்து வருகிறது.
டெல்லி: 43 உயிரிழப்புகளுக்கு காரணமான கட்டிட உரிமையாளர் கைது

டெல்லியில் அனுமதியின்றி வீட்டில் தொழிற்சாலை நடத்தி 43 உயிரிழப்புகளுக்கு காரணமான கட்டிட உரிமையாளரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டெல்லி தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் நிதி - கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு - பிரதமர் மோடி இரங்கல்

டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.
டெல்லி தீ விபத்து - உள்துறை மந்திரி அமித்ஷா இரங்கல்

டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பயங்கர தீ விபத்து - 32 பேர் பலி

டெல்லியில் அனாஜ் தானிய மண்டியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 32 பேர் பலியாகி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சீனா -லாரி கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பரிதாப பலி

சீனாவின் யுனான் மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர்.
வியட்நாம் - உணவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் பலி

வியட்நாமில் உணவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
ஸ்லோவாக்கியாவில் எரிவாயு கசிந்து தீவிபத்து - 5 பேர் பலி

ஸ்லோவாக்கியா நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டதில் 5 பேர் பலியாகினர். 40 பேர் காயமடைந்தனர்.
மெக்சிகோ: பாலத்தின் மீது மோதிய பஸ் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ நாட்டின் சிஹுவாஹுவா மாநிலத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலத்தின் மீது மோதி கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். சுமார் 30 பேர் காயமடைந்தனர்.