கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கொரோனா பாதிப்பு
கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நான் ஒரு மண் - கர்ணன் பட நடிகை

மலையாளத்தில் முன்னணி நடிகையாகவும், கர்ணன் படத்தின் கதாநாயகியுமான ரஜிஷா விஜயன், நான் ஒரு மண் மாதிரி என்று பேட்டியளித்துள்ளார்.
ஐயப்பன் உள்பட அனைத்து கடவுள்களும் எங்களுக்கு துணையாக உள்ளனர் - பினராயி விஜயன் பேச்சு

ஐயப்பன் உள்பட அனைத்து கடவுள்களும் தங்கள் அரசுக்கு துணையாக உள்ளது என்று கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பா.ஜனதா வளர ஏற்ற வளமான மண் அல்ல - முதல்-மந்திரி பினராயி விஜயன் தகவல்

மதசார்பற்ற தன்மை காரணமாக கேரள மாநிலம் பா.ஜனதா வளருவதற்கு ஏற்ற வளமான மண் அல்ல என முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கேரளா சட்டசபை தேர்தல் - முதல் மந்திரி பினராயி விஜயன் கண்ணூரில் பிரசாரம்

கேரளா மாநிலத்தில் 15-வது சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
மக்கள் பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ், பாஜகவுக்கு பொறுப்பில்லை - பினராயி விஜயன்

கேரள சட்டசபைக்கு ஏப்ரல் 6-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் மே 2-ல் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவில் பிரச்சினையில் கேரள அரசு நிலையில் மாற்றம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இறுதி தீர்ப்பு வந்த பிறகு எல்லோருடனும் பேசி முடிவு செய்யப்படும் என்று பினராயி விஜயன் கூறினார்.
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்

தர்மடம் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடும் முதல்-மந்திரி பினராயி விஜயனை எதிர்த்து பாரதிய ஜனதா மூத்த தலைவர் பத்மனாபன் களம் இறங்குகிறார்.
இது கேரளா... அந்த வேலை எல்லாம் இங்கே எடுபடாது -அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்த பினராயி விஜயன்

தங்கக் கடத்தல் வழக்கை விசாரணை முகமைகள் நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தினார்.
தேர்தல் விதிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை செயல்படுகிறது - பினராயி விஜயன்

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மத்திய தேர்தல் தலைமை ஆணையருக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார்.
டெல்லி விவசாயிகளை புறக்கணித்துவிட்டு கேரள விவசாயிகளுடன் டிராக்டர் ஓட்டுகிறார் ராகுல்காந்தி -பினராயி விஜயன்

டெல்லியில் போராடும் விவசாயிகளை புறக்கணித்து விட்டு ராகுல்காந்தி கேரளாவில் விவசாயிகளுடன் டிராக்டர் ஓட்டுகிறார் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
எல்லைகளை மூடிய கர்நாடகா : பிரதமர் உடனடியாக தலையிட பினராயி விஜயன் கடிதம்

கேரளா உடனான எல்லைகளை கர்நாடகா மூடிய விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
படத்தில் வில்லன்.... நிஜத்தில் போலீஸ் - பதவி உயர்வு பெற்ற பிகில் பட நடிகர்

தமிழில் திமிரு, கொம்பன், பிகில் போன்ற படங்களில் வில்லனாக நடித்து கவனம் பெற்ற நடிகர் விஜயனுக்கு கேரள காவல்துறை பதவி உயர்வு வழங்கி உள்ளது.
கேரளாவில் 310 கி.மீ. நீள நீர்வழித்தடம் - பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்

கேரளாவில் 310 கி.மீ. நீள நீர்வழித்தடத்தை முதல் மந்திரி பினராயி விஜயன் நேற்று தொடங்கி வைத்தார்.
கேரளாவில் சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை - பினராயி விஜயன் திட்டவட்டம்

கேரள மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
முல்லை பெரியாறு அணைக்கு மின்சாரம் வழங்கிய கேரள முதல்வருக்கு நன்றி - முதலமைச்சர் பழனிசாமி

எனது கோரிக்கையை ஏற்று முல்லை பெரியாறு அணைக்கு மின்சாரம் வழங்கிய கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.