வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்ரம் 58 படக்குழு
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படத்தின் தலைப்பு குறித்த வதந்திக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
நிலவில் விழுந்த விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம் -இஸ்ரோ தலைவர் தகவல்

சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை ஏற்கனவே ஆர்பிட்டர் கண்டுபிடித்துவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி?- என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் பேட்டி

நிலவின் தென்துருவத்தில் விழுந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி? என்று என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழக இளைஞர்... நன்றி தெரிவித்த நாசா...

நிலவின் தென்துருவத்தில் விழுந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழக இளைஞரின் ஆய்வை நாசா உறுதி செய்து நன்றி தெரிவித்துள்ளது.
விக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் புதிய படத்தில் சர்ச்சை நடிகர் ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு

நிலவின் தென்துருவத்தில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது
எனக்கு கிடைச்சது அவருக்கு கிடைச்சிருந்தா வேறலெவல்ல இருந்திருப்பார்- துருவ் விக்ரம்

இளம் வயதில் எனக்கு கிடைத்த வாய்ப்பு என் அப்பாவிற்கு கிடைத்திருந்தால் வேறலெவல்ல இருந்திருப்பார் என நடிகர் துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார்.
விக்ரம் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருக்கும் ‘விக்ரம் 58’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் நடித்து வருகிறார்.
வானம் கொட்டட்டும் படத்தின் பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்

சித் ஸ்ரீராம் இசையில் உருவாகியுள்ள வானம் கொட்டட்டும் படத்தின் முதல் பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட உள்ளார்.
வானம் கொட்டட்டும் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு

மணிரத்னம் தயாரிப்பில் விக்ரம்பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா நடிப்பில் உருவாகி வரும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
நடிகன் என்பதையே மறந்துவிட்டேன் - விக்ரம்

'ஆதித்ய வர்மா' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது தான் நடிகன் என்பதையே மறந்துவிட்டதாக நடிகர் விக்ரம் கூறியுள்ளார்.
தள்ளிப்போகும் ஆதித்ய வர்மா.... புது ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிரிசய்யா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் ஆதித்ய வர்மா படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விக்ரம் 58 படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட இர்பான் பதான்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ’விக்ரம் 58’ படம் குறித்த முக்கிய அப்டேட்டை கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வெளியிட்டுள்ளார்.
மருதநாயகம் படத்தில் விக்ரம்?

கமல் நடிப்பில் 1997ம் ஆண்டு தொடங்கப்பட்ட மருதநாயகம் திரைப்படம், பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகும் என்று கூறப்படுகிறது.
அஜித் பட ரீமேக்கில் விக்ரம் பிரபு?

கடந்த 1997-ம் ஆண்டு வெளியான அஜித் படத்தின் ரீமேக்கில் நடிகர் விக்ரம் பிரபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரமுக்காக பாடல் எழுதிய சிவகார்த்திகேயன்

துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தில் விக்ரம் கேட்டதற்காக சிவகார்த்திகேயன் ஒரு பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.
அவர் இல்லைனா நான் ஒன்னுமே இல்லை - துருவ் விக்ரம்

ஆதித்ய வர்மா திரைப்படத்தின் இசை விழாவில் பேசிய துருவ் விக்ரம், அவர் இல்லைனா நான் ஒன்னுமே இல்லை என்று கூறியிருக்கிறார்.
விக்ரம் 58வது படத்தின் கதாநாயகி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருக்கும் ‘விக்ரம் 58’ படத்தின் கதாநாயகி யார் என்பது பற்றி படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
சியான் 58-ல் மஜா பன்றோம்- இர்பான் பதான் டுவிட்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் சியான் 58 படத்தில் இணைந்துள்ள இர்பான் பதான் தமிழில் டுவிட் செய்துள்ளார்.
விக்ரம் படத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘விக்ரம் 58’ படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.