தமிழ் புத்தாண்டன்று நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் ஜிவி பிரகாஷ் படம்
ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படத்தை வருகிற தமிழ் புத்தாண்டன்று நேரடியாக டி.வி.யில் வெளியிட உள்ளனர்.
நேரடியாக டிவி-யில் ரிலீசாகும் ஜிவி பிரகாஷ் படத்தின் தலைப்பு அறிவிப்பு

ராஜேஷ் எம் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படத்தின் தலைப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.