கவுதம் மேனனை தொடர்ந்து திரெளபதி இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்
திரௌபதி இயக்குனர் மோகன் ஜி இயக்கும் ருத்ர தாண்டம் படத்தில் கவுதம் மேனனை தொடர்ந்து பிரபல நடிகர் இணைந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திரெளபதி இயக்குனரின் படத்தில் நடிக்கும் கெளதம் மேனன்

திரெளபதி பட இயக்குனர் மோகன் ஜி அடுத்ததாக இயக்கும் படத்தில், இயக்குனர் கெளதம் மேனன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
ருத்ர தாண்டவத்தை தொடங்கிய ‘திரெளபதி’ இயக்குனர்

‘திரெளபதி’ படத்தை இயக்கி பிரபலமான மோகன் ஜி, அடுத்ததாக இயக்கும் ருத்ர தாண்டவம் படத்தின் படப்பிடிப்பை தொடங்கி உள்ளார்.
‘திரெளபதி’ இயக்குனரின் புதிய படம்.... ஹீரோயினாக அறிமுகமாகும் தர்ஷா குப்தா

‘திரெளபதி’ இயக்குனர் மோகன் ஜி இயக்கும் புதிய படத்தின் மூலம் நடிகை தர்ஷா குப்தா ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.