நுரையீரல் ஆரோக்கியம் காக்க தினமும் பிராணாயாமம் செய்யுங்க...
பிராணாயாமம் என்பது சிறந்த மூச்சுப்பயிற்சியாகும். அதனால் உங்கள் நுரையீரலும் சிறப்பான முறையில் செயல்படும். சுவாசக் கோளாறுகள் அல்லது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்.
மீண்டும் தள்ளிப்போகும் காடன்.... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ராணா நடிப்பில் உருவாகி உள்ள காடன் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
ரீமேக் படத்தில் ராணாவுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்?

மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான படத்தின் ரீமேக்கில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மனம் அலைபாயாமல் தடுக்கும் பிராணாயாமம்

யோகாசனங்களின் மூலமாகவும், பிராணாயாமத்தைக் கொண்டும் அந்த உள்ளத்தின் கவன சக்தியைக் கூர்மையாக்கிக் கொள்ளலாம்.
மீண்டும் இணையும் பாகுபலி கூட்டணி?

பாகுபலி படத்தில் இணைந்து நடித்த பிரபாஸ் - ராணா கூட்டணி பிரபல இயக்குனரின் படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
குடல் பிரச்சனைகளை குணப்படுத்தும் கபாலபதி பிராணாயாமம்

கபாலபதி பிராணாயாமம் அனைத்து குடல் பிரச்னைகளையும் குணப்படுத்துகிறது. உடலின் அனைத்து பாகங்களிலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வயிற்று சதை குறையும்.
இதயத்துடிப்பை சீராக்கும் நாடிஷோதன பிராணாயாமம்

நாடிஷோதன பிராணாயாமம் இதயத்துடிப்பை சீராக்குகிறது. ரத்தம் மற்றும் நுரையீரலில் படிந்துள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்துகிறது.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிறந்த ஷித்தாலி பிராணாயாமம்

ஷித்தாலி பிராணாயாமம் உடலினுள் இருக்கும் நச்சுக்களை எல்லாம் வெளியேற்றுகிறது..இது ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சிறந்த ஆசனம்.
ராணாவை நாடு கடத்தும் வழக்கில் பிப்ரவரி 12-ம் தேதி விசாரணை - அமெரிக்க கோர்ட்டு உத்தரவு

மும்பை தாக்குதல் வழக்கு குற்றவாளி ராணாவை நாடு கடத்தும் வழக்கில் பிப்ரவரி 12-ம் தேதி விசாரணை நடைபெறும் என அமெரிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
உங்கள் சுவாசம் வித்தியாசமாக இருப்பதை உணர வைக்கும் பிராணாயாமம்

பிராணாயாமம் என்பது காலையிலும் மாலையிலும் மட்டும் செய்யும் மூச்சுப் பயிற்சி மட்டுமல்ல. நீங்கள் தொடர்ந்து இந்தப் பயிற்சி செய்துவரும்போது நாள் முழுவதுமே உங்கள் சுவாசம் வித்தியாசமாக இருப்பதை உணர முடியும்.
ரத்த அழுத்தம்.... இதயத்தில் பிரச்சனை - உடல்நல பாதிப்பு பற்றி பேசுகையில் கண்கலங்கிய ராணா

சமந்தா தொகுத்து வழங்கும் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராணா, தனக்கிருந்த உடல்நலப் பிரச்சினைகள் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
உடலின் வெப்பத்தை விரட்டும் மூச்சுப்பயிற்சி

உடலில் குளிர்ச்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக ஏ.சி. அறையில் நிறைய பேர் நேரத்தை செலவிடுவார்கள். மூச்சுப் பயிற்சி மூலமே வெப்ப தாக்கத்தை விரட்டிவிடலாம்.
நுரையீரல் பிரச்சனைகளை குணப்படுத்தும் ஷீட்டலி பிராணாயாமம்

ஷீட்டலி பிராணாயாமம் சுவாசம் உடலினுள் சீராகப் பரவ உதவுகிறது. நுரையீரல் பிரச்சனைகள், சளி மற்றும் காய்ச்சலைக் குணப்படுத்தக்கூடியது. மன அமைதிக்கு உதவுகிறது.
ஐபிஎல் தொடரில் 10 அரைசதங்கள்: இருந்தும் இந்திய அணியில் இடம் பெறாத இரண்டு வீரர்கள்

ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் இதுவரை இரண்டு வீரர்களால் இந்திய அணியில் இடம்பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் காடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
காதல் மனைவியுடன் ஹனிமூன் கொண்டாட்டத்தில் ராணா

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராணா தனது காதல் மனைவி மிஹீகாவுடன் ஹனிமூன் சென்றுள்ளாராம்.