அண்ணாத்த ஷூட்டிங் மீண்டும் தொடங்குவது எப்போது? - லேட்டஸ்ட் அப்டேட்
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
26-ந்தேதி 40-வது திருமணநாள்: ரஜினி முக்கிய முடிவுகளை அறிவிக்க வாய்ப்பு?

வருகிற 26-ந் தேதி திருமண நாள் அன்று ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாருங்கள் பணியாற்றுவோம்- ரஜினிக்கு கமல்ஹாசன் அழைப்பு

வாருங்கள் பணியாற்றுவோம் என நடிகர் ரஜினிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார்.
நடிகர் ரஜினியுடன் கமல்ஹாசன் சந்திப்பு

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்தை மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.
இளையராஜா ஸ்டுடியோவிற்கு திடீர் விசிட் அடித்த நடிகர் ரஜினி

இளையராஜா புதியதாக திறந்திருக்கும் ஸ்டுடியோவை பார்த்து வியந்த ரஜினி, கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு என்று பாராட்டி இருக்கிறார்.
ரஜினி ஆதரவாளரான கராத்தே தியாகராஜன் பாஜகவில் இணைந்தார்

தீவிர ரஜினி ஆதரவாளரான சென்னை முன்னாள் காங்கிரஸ் துணை மேயர் கராத்தே தியாகராஜன் பாஜகவில் இணைந்தார்.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்

ராமநாதபுரம், தேனி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 300 பேர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவரது முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
ரஜினியுடன் மோத தயாராகிறாரா மணிரத்னம்?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் ரஜினியும், பிரம்மாண்ட இயக்குனரான மணிரத்னமும் பட வெளியீட்டில் மோத உள்ளார்களாம்.
சசிகலா உடல் நலம் குறித்து விசாரித்த ரஜினிகாந்த்

சசிகலா உடல் நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று போனில் தன்னிடம் விசாரித்ததாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
அண்ணாத்த ஷூட்டிங் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் ரஜினி, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கும் இல்லை -மன்ற நிர்வாகி தகவல்

வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் ஆதரவு யாருக்கும் இல்லை என்று ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினி, விஜய்க்கு வில்லனாக நடிக்க தயார் - பிரபல நடிகர்

ரஜினி, விஜய்க்கு வில்லனாக நடிக்க தயார் என்று பிரபல கன்னட நடிகர் துருவா சார்ஜா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினி அறிவிக்கவில்லை- தமிழருவி மணியன்

அரசியலில் அடியெடுத்து வைக்கப்போவதில்லை என்று ரஜினி அறிவிக்கவில்லை என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
ரஜினிபோல் நடித்து வீடியோ வெளியிட்ட டேவிட் வார்னர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், பேஸ்வாப் செயலி மூலம் ரஜினிபோல் நடித்த வீடியோக்களை சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார்.
கே.எஸ்.ரவிக்குமாரிடம் கதை கேட்ட ரஜினி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் ரஜினிகாந்த், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் கதை கேட்டுள்ளாராம்.
அரசியல் அங்கீகாரம் கொடுத்தால் மட்டுமே கூட்டணியில் சேருவோம்- அர்ஜுன் சம்பத் பேட்டி

அரசியல் அங்கீகாரம் கொடுத்தால் மட்டுமே கூட்டணியில் சேருவோம் என இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஆதரவாளர்களுடன் கராத்தே தியாகராஜன் ஆலோசனை கூட்டம்

சென்னை அடையாறில் தனது ஆதரவாளர்களுடன் அரசியல் நிலைப்பாடு குறித்து கராத்தே தியாகராஜன் ஆலோசனை நடத்துகிறார்.
எங்கள் அணிக்கு வாருங்கள்- நடிகர் கமல்ஹாசனுக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு

மிகப்பெரிய அணியாக இருக்கும் தங்களுடன் நடிகர் கமல்ஹாசன் சேரவேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.