சிவகார்த்திகேயனை பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேச வைத்த பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனை பிரபல நடிகை ஒருவர் பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேச வைத்திருக்கிறார்.
படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் சென்ற பிரபல நடிகை

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் சென்றுள்ளார்.
கொரோனாவில் இருந்து மீண்ட கமல் பட நடிகை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கமல் பட நடிகை தற்போது குணமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
சுற்றுலா சென்று வந்த ரகுல் பிரீத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு

சமீபத்தில் குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வந்த நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சினிமா பிரபலம் புது வீடு பரிசாக கொடுத்தாரா? - உண்மையை சொன்ன ரகுல் பிரீத் சிங்

நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கு சினிமா பிரபலம் ஒருவர் புது வீடு பரிசாக கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கணவராக வருபவரிடம் எதிர்பார்ப்பது இதுதான் - ரகுல் பிரீத் சிங் சொல்கிறார்

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் ரகுல் பிரீத் சிங், வருங்கால கணவர் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
நடிகருடன் காதல்.... விரைவில் திருமணமா? - ரகுல் பிரீத் சிங் விளக்கம்

நடிகை ரகுல் பிரீத் சிங், நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் அவருடன் திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும் கூறப்படும் நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடிய பிரபல நடிகை

தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை மாலத்தீவில் பெற்றோரின் திருமண நாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்.
மாலத்தீவுக்கு படையெடுக்கும் நடிகைகள்

காஜல் அகர்வால் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடிய நிலையில், வேறு சில நடிகைகளும் அங்கு சென்றுள்ளனர்.