‘மாமனிதன்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சீனு ராமசாமி
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாமனிதன்’ படத்தின் முக்கிய அப்டேட்டை இயக்குனர் சீனு ராம்சாமி வெளியிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி படத்தின் தடை நீக்கம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கி அதிரடி உத்தரவிடப்பட்டுள்ளது.