பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு அமல்: மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் தகவல்
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கூறியுள்ளார்.
இன்னும் 3 மாதங்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மஞ்சுநாத் பிரசாத்

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்னும் 3 மாதங்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத்துக்கு கொரோனா

பெங்களூரு மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வரும் மஞ்சுநாத் பிரசாத்துக்கு வைரஸ் தொற்று பரவியிருப்பது தெரியவந்ததுள்ளது.
குடியாத்தம் அருகே மஞ்சுவிரட்டு காளைக்கு மேளதாளங்களுடன் இறுதி சடங்கு

குடியாத்தம் அருகே மஞ்சுவிரட்டு காளை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததையடுத்து, காளைக்கு மாலைகள் அணிவித்து மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.