போனிகபூருடன் சந்திப்பு..... வலிமை படத்தில் நடிக்கிறாரா நயன்தாரா?
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நயன்தாரா வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூரை சந்தித்து பேசியுள்ளார்.
அஜித்தின் வலிமை படப்பிடிப்பு எப்போது? - போனிகபூர் விளக்கம்

வினோத் இயக்கத்தில் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள வலிமை படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவலை தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார்.
போனிகபூர் தயாரிப்பில் மங்காத்தா 2ம் பாகம்?

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் மங்காத்தா படத்தின் 2–ம் பாகத்தை தயாரிப்பது குறித்து போனிகபூர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.