பொன்னியின் செல்வன் ரிலீஸ் எப்போது? - கார்த்தி கொடுத்த அப்டேட்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா 2-வது அலை பரவல் எதிரொலி... பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ரத்து

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு இதுவரை 70 சதவீதம் முடிந்துள்ளது.
வில்லன் நடிகரை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றிய மணிரத்னம்

பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வரும் மணிரத்னம் வில்லன் நடிகரை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றி இருக்கிறார்.
50 நாட்கள் தொடர் படப்பிடிப்பு நிறைவு... அடுத்த கட்டத்திற்கு சென்ற பொன்னியின் செல்வன்

ஐதராபாத்தில் தொடர்ந்து 50 நாட்களாக நடைபெற்று வந்த பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
மணிரத்னம் படம் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி?

திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய ஷாலினி தற்போது மணிரத்னம் படம் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினியுடன் மோத தயாராகிறாரா மணிரத்னம்?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் ரஜினியும், பிரம்மாண்ட இயக்குனரான மணிரத்னமும் பட வெளியீட்டில் மோத உள்ளார்களாம்.
இளையராஜா இசையில் உருவாகும் பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து உருவாகும் வெப் தொடருக்கு இளையராஜா இசையமைக்க உள்ளார்.
பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல நடிகர்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.