காளிமலையில் பவுர்ணமி பொங்கல் விழா
குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க புனித தலமான பத்துகாணி காளிமலை காளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் காளி அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம்.
சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு

சொரிமுத்து அய்யனார் கோவிலில் பேச்சியம்மன், பிரம்மராட்சி சன்னதி முன்பாக ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா நாளை நடக்கிறது

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலி்ல் பங்குனி மாதம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
பங்குனி பொங்கல் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்தனர்

விருதுநகரில் பராசக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற அக்னிச்சட்டி எடுக்கும் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து பிரார்த்தனையை செலுத்தினர்.
வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா

வாசுதேவநல்லூர் மாரியம்மன், பத்ரகாளியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கும்மி அடித்தனர்.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: வீடுகளில் பொங்கல் வைத்த பக்தர்கள்

திருவனந்தபுரத்தில் இன்று ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கலிடும் விழா இன்று தொடங்கியது. கோவிலில் பொங்கல் விழா தொடங்கியது என்ற அறிவிப்பு வெளியானதும் பக்தர்கள் அவரவர் வீடுகளில் பொங்கலிட தொடங்கினர்.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா தொடங்கியது

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா தொடங்கியது. பிரசித்தி பெற்ற பொங்கலிடும் நிகழ்ச்சி 27-ந் தேதி நடக்கிறது.
மார்த்தாண்டம் குறும்பேற்றி பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு

மார்த்தாண்டம் குறும்பேற்றி பகவதி அம்மன் கோவில் திருவிழா 5 நாட்கள் நடந்தது. விழாவின் இறுதி நாளில் அகண்ட நாம ஜெபம், சிறப்பு தீபாராதனை, பொங்கல் வழிபாடு போன்றவை நடைபெற்றன.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: அவரவர் வீடுகளில் மட்டும் பொங்கலிட அனுமதி

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. அவரவர் வீடுகளில் மட்டும் பொங்கலிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.