iFLICKS தொடர்புக்கு: 8754422764
பிரதமர் மோடி செய்திகள்
பிரதமர் மோடியின் வாழ்வும் பணியும் - டெல்லியில் கண்காட்சியை அமித் ஷா தொடங்கி வைத்தார்

பிரதமர் மோடியின் வாழ்வும் பணியும் - டெல்லியில் கண்காட்சியை அமித் ஷா தொடங்கி வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் பொதுவாழ்வு மற்றும் ஆட்சித்துறையில் அவர் ஆற்றிய பணிகளை விளக்கும் கண்காட்சியை டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அமித் ஷா தொடங்கி வைத்தார்.

செப்டம்பர் 14, 2019 18:25

இந்தி பல்வேறு அம்சங்களை அழகாகக் கொண்டுள்ளது -பிரதமர் மோடி

இந்தி பல்வேறு அம்சங்களை அழகாகக் கொண்டுள்ளது -பிரதமர் மோடி

இந்தி மொழி தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்துக்கூறி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 14, 2019 12:56

மோடியின் வருகையே சந்திரயான்-2 தோல்விக்கு காரணம்: குமாரசாமி சர்ச்சை கருத்து

மோடியின் வருகையே சந்திரயான்-2 தோல்விக்கு காரணம்: குமாரசாமி சர்ச்சை கருத்து

பிரதமர் மோடியின் வருகையே சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வு தோல்வியில் முடிந்ததற்கு காரணம் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 14, 2019 08:01

மாமல்லபுரத்தில் மோடி-ஜின்பிங் சந்திப்பு - பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் சென்னையில் ஆலோசனை

மாமல்லபுரத்தில் மோடி-ஜின்பிங் சந்திப்பு - பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் சென்னையில் ஆலோசனை

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் அடுத்த மாதம் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

செப்டம்பர் 14, 2019 02:00

பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு: மாமல்லபுரத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு: மாமல்லபுரத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் அடுத்த மாதம் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இதையாட்டி பாதுகாப்பு வசதி மற்றும் அங்குள்ள இடங்களை உயர் பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

செப்டம்பர் 13, 2019 12:01

பிரதமர் மோடி 21-ந் தேதி அமெரிக்கா பயணம்

பிரதமர் மோடி 21-ந் தேதி அமெரிக்கா பயணம்

பிரதமர் மோடி வருகிற 21-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மோடி 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ஐ.நா. பொதுச்சபையில் முதல் முறையாக உரையாற்ற உள்ளார்.

செப்டம்பர் 13, 2019 10:03

உலக தலைவர்களுக்கு ரோல் மாடல் மோடி தான்- மதுரை ஆதீனம் பேட்டி

உலக தலைவர்களுக்கு ரோல் மாடல் மோடி தான்- மதுரை ஆதீனம் பேட்டி

உலக நாடுகளின் தலைவர்களுக்கு ‘ரோல் மாடல்’ ஆக மோடி இருக்கிறார் என்று ஆடுதுறையில் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 12, 2019 10:44

பெரிய முதலாளிகளின் மோசடியால் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி- சீமான்

பெரிய முதலாளிகளின் மோசடியால் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி- சீமான்

பெரிய முதலாளிகள் ஏற்படுத்திய பல லட்சம் கோடி ரூபாய் மோசடியால்தான் தற்போது பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று சீமான் தெரிவித்தார்.

செப்டம்பர் 12, 2019 10:21

பயங்கரவாதத்தின் வேர்கள் பாகிஸ்தானில் வளர்க்கப்படுகின்றன - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பயங்கரவாதத்தின் வேர்கள் பாகிஸ்தானில் வளர்க்கப்படுகின்றன - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பயங்கரவாதத்தின் வலிமையான வேர்கள் அனைத்தும் நமது அண்டை நாட்டில் (பாகிஸ்தான்) வளர்க்கப்படுகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

செப்டம்பர் 12, 2019 03:18

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு விடை கொடுப்போம் -பிரதமர் மோடி

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு விடை கொடுப்போம் -பிரதமர் மோடி

உத்தரபிரதேசத்தில் கால்நடைகளுக்கான நோய் தடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து உரையாற்றினார்.

செப்டம்பர் 11, 2019 16:51

மோடியின் பரிசுப்பொருட்கள் ஏலம்- குறைந்தபட்ச அடிப்படை விலை 200 ரூபாய்

மோடியின் பரிசுப்பொருட்கள் ஏலம்- குறைந்தபட்ச அடிப்படை விலை 200 ரூபாய்

பிரதமர் மோடிக்கு வந்த பரிசுப் பொருட்கள் வரும் 14-ம் தேதி முதல் ஏலம் விடப்படுகின்றன. குறைந்தபட்ச அடிப்படை விலை 200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 11, 2019 14:16

உபியில் கால்நடைகள் நோய் தடுக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

உபியில் கால்நடைகள் நோய் தடுக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

உத்தரபிரதேசத்தில் கால்நடைகளுக்கான நோய் தடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

செப்டம்பர் 11, 2019 13:00

இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிதான் மோடி அரசின் 100 நாள் சாதனை - முக ஸ்டாலின்

இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிதான் மோடி அரசின் 100 நாள் சாதனை - முக ஸ்டாலின்

இந்திய பொருளாதார வீழ்ச்சிதான் பிரதமர் மோடி அரசின் 100 நாள் சாதனை என்று பரமக்குடியில் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

செப்டம்பர் 11, 2019 12:22

ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான் மோடி அரசின் அடுத்த இலக்கு- ஜிதேந்திர சிங்

ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான் மோடி அரசின் அடுத்த இலக்கு- ஜிதேந்திர சிங்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான் மோடி அரசின் அடுத்த இலக்கு என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறினார்.

செப்டம்பர் 11, 2019 07:33

அருண் ஜெட்லி முகத்தை கடைசியாக பார்க்க தவறிவிட்டேன் - இரங்கல் கூட்டத்தில் பிரதமர் மோடி உருக்கம்

அருண் ஜெட்லி முகத்தை கடைசியாக பார்க்க தவறிவிட்டேன் - இரங்கல் கூட்டத்தில் பிரதமர் மோடி உருக்கம்

மறைந்த முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லியின் ஆன்மா சாந்தியடைய டெல்லியில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, கடைசி முறையாக அருண் ஜெட்லி முகத்தை பார்க்க தவறிவிட்டேன் என குறிப்பிட்டார்.

செப்டம்பர் 10, 2019 19:06

இந்தியா - நேபாளம் இடையே பைப்லைன் மூலம் பெட்ரோல் வினியோகம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

இந்தியா - நேபாளம் இடையே பைப்லைன் மூலம் பெட்ரோல் வினியோகம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

இந்தியாவில் இருந்து நேபாளம் நாட்டுக்கு பைப்லைன் மூலம் பெட்ரோலிய பொருட்களை வினியோகம் செய்யும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

செப்டம்பர் 10, 2019 15:16

மதுரா நிகழ்ச்சியில் பங்கேற்பு- மோடி கூட்டத்தில் கருப்பு உடைக்கு தடை

மதுரா நிகழ்ச்சியில் பங்கேற்பு- மோடி கூட்டத்தில் கருப்பு உடைக்கு தடை

பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கருப்பு உடைகளுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கைக்குட்டை, டவல் போன்ற துணிகளையும் கருப்பு கலரில் கொண்டு வரக்கூடாது என்று மதுரா மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

செப்டம்பர் 10, 2019 14:38

ஐ.நா. சபையில் பிரதமர் மோடி 27-ந்தேதி உரை நிகழ்த்துகிறார்

ஐ.நா. சபையில் பிரதமர் மோடி 27-ந்தேதி உரை நிகழ்த்துகிறார்

உலக தலைவர்கள் கலந்து கொள்ளும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் வருகிற 27-ந்தேதி பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார்.

செப்டம்பர் 10, 2019 08:03

மோடியின் தவறான ஆட்சி நிர்வாகத்தால் பொருளாதார வளர்ச்சி சீர்குலைந்துவிட்டது: சித்தராமையா

மோடியின் தவறான ஆட்சி நிர்வாகத்தால் பொருளாதார வளர்ச்சி சீர்குலைந்துவிட்டது: சித்தராமையா

மோடியின் தவறான ஆட்சி நிர்வாகத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சீர்குலைந்துவிட்டது என்று சித்தராமையா குற்றம்சாட்டினார்.

செப்டம்பர் 10, 2019 07:11

பிளாஸ்டிக்குக்கு உலகம் விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது - ஐ.நா. மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

பிளாஸ்டிக்குக்கு உலகம் விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது - ஐ.நா. மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருளுக்கு உலகம் விடை கொடுக்கும் நேரம் வந்து விட்டது என்று ஐ.நா. மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.

செப்டம்பர் 10, 2019 05:40

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tiruppur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store