ஆரியின் டுவிட்டர் பதிவால் நெகிழ்ந்து போன ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் டைட்டில் வின்னரான ஆரி, தனது டுவிட்டரில் ரசிகர்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் 4-ல் 10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆரி

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஆரி, 10 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் 4வது சீசன் - அதிக வாக்குகள் பெற்று டைட்டிலை ஜெயித்தார் ஆரி

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் அதிக வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் ஆரி டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.
‘பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா? - தீயாய் பரவும் தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் வழங்கும் பணப் பெட்டியுடன் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.
ஆரிக்கு இசை ஆல்பம் வெளியிட்ட பிரபல இசையமைப்பாளர்

பிரபல இசையமைப்பாளர் ஒருவர் பிக்பாஸ் ஆரிக்கு இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார்.
பிக்பாஸ் என்னை மட்டும் அழைக்கவில்லை - சுரேஷ் சக்ரவர்த்தி

பிக்பாஸ் போட்டியாளர்களில் தனக்கு மட்டுமே இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று சுரேஷ் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
‘ஆரி’ய டைட்டில் வின்னர் ஆக்குங்க - பிரபல நடிகர் வேண்டுகோள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டுள்ள நடிகர் ஆரிக்கு நிறைய ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்குமாறு பிரபல நடிகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறப்பு விருந்தினர்கள் வருகையால் களைகட்டிய பிக்பாஸ் வீடு.... யாரெல்லாம் வந்துருக்காங்க தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சிறப்பு விருந்தினர்கள் வருகையால் பிக்பாஸ் வீடு களைகட்டி உள்ளது.
சிட்னி மைதானத்தில் ஆரி ரசிகர்கள் செய்த செயல்.... வைரலாகும் புகைப்படம்

சிட்னி மைதானத்தில் பிக்பாஸ் ஆரிக்கு ஆதரவு தெரிவித்து பதாகையுடன் ரசிகர்கள் போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேட் இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் கட்டிப்பிடிப்பது ஓவராக இருக்கிறது - பிரபல இசையமைப்பாளர்

பிக்பாஸ் வீட்டில் கட்டிப்பிடிப்பது ஓவராக இருக்கிறது என்று பிரபல இசையமைப்பாளர் தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
பிரச்சாரத்தின் போது கமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரி ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது ஆரி ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்,
பிக்பாஸ் பட்டத்தை ஆரி வெல்வார் - முன்னாள் போட்டியாளர் கணிப்பு

தற்போது நடைபெற்றுவரும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டிலை ஆரி வெல்வார் என்று முன்னாள் போட்டியாளர் கூறியிருக்கிறார்.
தந்தை மறைவிற்கு பிறகு லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்... ரசிகர்கள் உற்சாகம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேட் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பெத்த மகளை இப்படியா அசிங்கப்படுத்துவது? - சிவானி தாய்க்கு சின்மயி கண்டனம்

பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சிவானியின் தாயார், அவரை திட்டியதற்கு, பாடகி சின்மயி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அனிதா தந்தை மறைவு.... நேரில் சென்று ஆறுதல் கூறிய பிக்பாஸ் பிரபலங்கள்

பிக்பாஸ் பிரபலங்களான அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ரேகா ஆகியோர் அனிதாவின் தந்தை உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பிக்பாஸ் அனிதாவின் தந்தை மரணம்... மகளை காண ரெயிலில் வந்தபோது உயிர்பிரிந்தது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் அனிதா, அவரின் தந்தை இன்று காலை உயிரிழந்தார்.
பிக்பாஸ் 4-ல் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆன போட்டியாளர் யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
எங்களின் அன்பு காட்டப்படவில்லை... நல்லா எடிட் பண்ணீருக்காங்க - அர்ச்சனா சூசகம்

பிக்பாஸ் 4-வது சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அர்ச்சனா, தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.