வடசென்னை பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி குண்டர் சட்டத்தில் கைது
வடசென்னை பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.
விருதுநகர் யூனியனில் 3 கிராமங்களில் அம்மா மினி கிளினிக் - அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்

விருதுநகர் யூனியனில் 3 கிராமங்களில் அம்மா மினிகிளினிக்குகளை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.
செங்கம் ரிஷபேஸ்வரர் கோவில் பாலாலய கும்பாபிஷேகம்

செங்கத்தில் உள்ள அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோவில் பாலாலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பிக்பாஸ் பாலாஜியின் தந்தை மரணம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ், அவரின் தந்தை திடீரென மரணமடைந்துள்ளார்.
பிக்பாஸ் பாலாஜியுடன் காதலா? - யாஷிகா ஆனந்த் விளக்கம்

நடிகை யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் பாலாஜியை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி வந்த நிலையில், அவரே அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பாட வாய்ப்பு கிடைக்கவில்லை - கானா பாலா வருத்தம்

ட்ரிப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய கானா பாலா, அடுத்தடுத்து பாட வாய்ப்பு கிடைக்கவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார்.
பாலா படத்தில் வில்லனாக நடிக்கும் அதர்வா?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் பாலா, அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகர் அதர்வா வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் சிவா தம்பி பாலாவுக்கு டாக்டர் பட்டம்

இயக்குனர் சிவாவின் தம்பியும், தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, வீரம் படங்களில் நடித்த நடிகருமான பாலாவுக்கு, மனிதாபிமான செயல்பாடுகளுக்காக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
உண்மை முகமும், மாற்றிக்கொள்ளும் குணமும் கவர்ந்தது... பாலாஜியை வாழ்த்திய பிரபல இயக்குனர்

உண்மை முகமும், மாற்றிக்கொள்ளும் குணமும் என்னை கவர்ந்தது என்று பிரபல இயக்குனர் பாலாஜியை வாழ்த்தி இருக்கிறார்.
விடுதலை ஆவதற்குள் காரசார விவாதம்- அதிமுகவில் மீண்டும் சசிகலாவா?

அதிமுக-வுக்குள்ளும் சசிகலா ஆதரவு குரல்கள் ஒலிக்க தொடங்கிவிட்டன. அது அவர் விடுதலை ஆனதும் தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்யும் என்று கருதப்படுகிறது.
அதிமுக - அமமுக இணைப்புக்கு வாய்ப்பு இல்லை- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைய வாய்ப்பு இல்லை என அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.
மிளகு ரசம், பூண்டு ரசம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் ஓடி ஒழிந்துவிடும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மிளகு ரசம், பூண்டு ரசம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் ஓடி ஒழிந்துவிடும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
பாலா படத்திற்கு உதவிய சூர்யா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, இயக்குனர் பாலா தயாரிக்கும் படத்திற்கு உதவி உள்ளார்.
முதல்முறையாக பாலாவுடன் இணையும் ஏ.ஆர்.ரகுமான்?

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் பாலா அடுத்ததாக இயக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
திருமலை வராகசாமி கோவிலில் பாலாலயம்

திருமலையில் உள்ள வராகசாமி கோவிலில் பாலாலய கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு வராகசாமி ஹோம குண்டத்தில் மகாபூர்ணாஹுதி நடந்தது.
தி.மு.க. மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி

“தி.மு.க.வினர் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்” என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
ராஜபாளையத்தில் அதிமுக - திமுக மோதல்-தடியடி: திமுக எம்பி, எம்எல்ஏக்கள் கைது

ராஜபாளையத்தில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் ஒரே இடத்தில் திரண்டு கோஷம் எழுப்பியதால் மோதல், கல்வீச்சு ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.
நான் கோமாளி அல்ல, ஸ்டாலின் தேர்தலுக்குப்பின் ஏமாளியாகப் போகிறார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தங்களிடம் திமுகவினர் மரியாதையாக நடந்து கொண்டால் தாங்களும் மரியாதையாக நடந்து கொள்வோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆ.ராசா மூலம் கீழ்த்தரமான அரசியலில் திமுக ஈடுபடுகிறது- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

தமிழக அரசியலில் ஆ.ராசா மூலம் ஒரு கீழ்த்தரமான அரசியலை திமுக தலைவர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.