பிரம்மாண்டமாக நடந்த பாடகி சுனிதாவின் 2-வது திருமணம்.... தொழிலதிபரை மணந்தார்
பிரபல பாடகி சுனிதா, ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ராம் வீரபனேனி என்பவரை தற்போது 2-வது திருமணம் செய்து கொண்டார்.
42 வயதில் 2-வது திருமணம்.... தொழிலதிபரை மணக்கிறார் பாடகி சுனிதா

42 வயதாகும் பாடகி சுனிதா, ராம் வீரபனேனி என்ற தொழில் அதிபரை 2-வது திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.