பள்ளிப்பருவ காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? - பழகிய நாட்கள் விமர்சனம்
மீரான், மேக்னா நடிப்பில் ராம்தேவ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் பழகிய நாட்கள் படத்தின் விமர்சனம்.
ஒரே சட்டைக்குள் நாயகன் - நாயகி... பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்

ஒரே சட்டைக்குள் நாயகன் - நாயகி இருவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூகவலைதளங்களில் பரபரப்பாகி உள்ளது.
பழகிய நாட்கள்

ராம்தேவ் இயக்கத்தில் மீரான், மேகனா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பழகிய நாட்கள்’ படத்தின் முன்னோட்டம்.