இந்திய பெண் அஞ்சலி பரத்வாஜூக்கு ஊழல் தடுப்பு விருது - ஜோ பைடன் நிர்வாகம் கவுரவம்
இந்திய பெண் அஞ்சலி பரத்வாஜ் உள்ளிட்ட 12 பேருக்கு ஊழல் தடுப்பு சாம்பியன் விருது அளித்து, அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் கவுரவிக்கிறது.
அமெரிக்காவில் பெண் டாக்டரை சுட்டுக்கொன்று விட்டு இந்திய டாக்டர் தற்கொலை

அமெரிக்காவில் பெண் டாக்டரை சுட்டுக் கொன்று விட்டு, இந்திய டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
பிரபல நடிகருக்கு ஜோடியான ஜனனி

நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ஜனனி ஐயர் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
‘காதல்’ என் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியது - பரத் நெகிழ்ச்சி

‘காதல்’ படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆனதை நினைவு கூர்ந்துள்ள படத்தின் நாயகன் பரத், டுவிட்டரில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
13 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த ‘காதல்’ ஜோடி.... வைரலாகும் புகைப்படம்

பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்தில் ஜோடியாக நடித்து பிரபலமான பரத், சந்தியா 13 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துள்ளனர்.
சில்க் சுமிதாவாக நடிப்பது உண்மையா? - நடிகை அனுசுயா விளக்கம்

சில்க் சுமிதா பயோபிக்கில் நடிகை அனுசுயா பரத்வாஜ் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழில் சில்க் சுமிதா வாழ்க்கை கதை படமாகிறது.... ஹீரோயின் யார் தெரியுமா?

நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக உள்ள படத்துக்கு ‘அவள் அப்படித்தான்’ என பெயரிட்டுள்ளனர்.