எனக்காக கட்டிய கோயிலை இதற்காக பயன்படுத்துங்கள் - நிதி அகர்வால் வேண்டுகோள்
கோவில் கட்டும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில், நடிகை நிதி அகர்வால், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடிகை நிதி அகர்வாலுக்கு கோவில்.... பாலாபிஷேகம் செய்து வழிபட்ட ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் வளர்ந்துவரும் நடிகையான நிதி அகர்வாலுக்கு, தமிழகத்தில் ரசிகர்கள் கோவில் கட்டி பாலாபிஷேகம் செய்து உள்ளனர்.
சிம்புவை தொடர்ந்து பவர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் நிதி அகர்வால்

ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நடிகை நிதி அகர்வால், அடுத்ததாக பவர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.