பிரபல நடிகருக்கு கொக்கி போடும் நடிகை
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர் முன்னணி நடிகருக்கு கொக்கி போட்டு வருகிறாராம்.
படப்பிடிப்புக்கு செல்ல மறுக்கும் நடிகை

தமிழ் சினிமாவில் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் வாரிசு நடிகை, படப்பிடிப்புக்கு செல்ல மறுத்து வருகிறாராம்.
புதுமுக நடிகருடன் நடிக்க அதிக பணம் கேட்ட நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்க அதிக சம்பளம் கேட்டிருக்கிறாராம்.
வாக்காளர்களிடம் முக கவசம் அணிய வலியுறுத்தியபடி ஓட்டு கேட்ட நடிகை ஸ்ரீபிரியா

மக்கள் நீதி மய்யம் சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியா, வாக்காளர்களிடம் முக கவசம் அணிய வலியுறுத்தியபடி ஓட்டு கேட்டார்.
வருமானவரி சோதனை எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான்- நடிகை ராதிகா பேட்டி

எங்கள் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று திருவண்ணாமலையில் நடிகை ராதிகா சரத்குமார் கூறினார்.
துக்கடா என்பது கெட்ட வார்த்தை அல்ல- மக்கள் நீதி மய்யத்தில் நான் கூட துக்கடா அரசியல்வாதி தான்: நடிகை ஸ்ரீபிரியா

பிரசாரத்திற்கு நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் திரண்டு வந்து எங்களை உற்சாகமாக வரவேற்றனர். மக்களுக்காக தன் உயிரை கொடுத்துகூட சேவை செய்யக்கூடியவர் தான் கமல்ஹாசன்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது- நடிகை விந்தியா பேச்சு

கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தோற்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது ராசாவின் ஊழல். இந்த முறை தி.மு.க. தோற்க போவதற்கு காரணமாக இருக்க போவது ராசவின் வாய் தான் என்று விந்தியா பேசியுள்ளார்.
வலை வீசிய நடிகை... மாட்டிக்கொண்ட நடிகர்கள்

தமிழ் சினிமாவில் இளம் நடிகை ஒருவர் வீசிய வலையில் பல முன்னணி நடிகர்கள் மாட்டி இருக்கிறார்களாம்.
இலவச கியாஸ் சிலிண்டரில் பிரியாணி சமைத்து சாப்பிடலாம் - மதுரையில் நடிகை நமீதா பிரசாரம்

தாமரைக்கு வாக்களித்தால் ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் இலவசமாக கிடைக்கும் என மதுரையில் நடிகை நமீதா பிரசாரம் செய்தார்.
விளம்பரத்திற்கு அதிக பணம் கேட்ட நடிகை... அதிர்ச்சியடைந்த நிறுவனம்

சின்னத்திரை, பெரியத்திரை என்று கலக்கி வரும் பிரபல நடிகை ஒருவர், விளம்பரத்திற்கு அதிக பணம் கேட்டு இருக்கிறாராம்.
கவர்ச்சிக்கு நோ சொன்னதால் பட வாய்ப்பை இழந்த நடிகை

வாரிசு நடிகருடன் நடித்து பிரபலமான நடிகை கவர்ச்சி நோ சொன்னதால் பட வாய்ப்பை இழந்ததாக புலம்பி வருகிறாராம்.
படப்பிடிப்பிற்கே சரியா வரல... இதுக்கு மட்டும் வந்துவிடுவாங்களா... புலம்பிய படக்குழுவினர்

முன்னணி நடிகை ஒருவர் படப்பிடிப்பிற்கே சரியா வரவில்லை, இதற்கு மட்டும் வந்துவிடுவாங்களா என்று படக்குழுவினர் புலம்பி இருக்கிறார்களாம்.
பட வாய்ப்பை பிடிக்க சம்பளத்தை குறைத்த நடிகை

தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் திறமையான நடிகை ஒருவர், பட வாய்ப்பை பிடிக்க சம்பளத்தை குறைத்துள்ளாராம்.
படத்தை இழந்து விட கூடாது... நடிகை போட்ட திட்டம்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் படவாய்ப்பை இழந்து விட கூடாது என்பதற்காக புதிய திட்டம் போட்டு இருக்கிறாராம்.
எந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை.... புலம்பும் நடிகை

தமிழில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை, பட வாய்ப்புக்காக எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் கிடைக்காததால் புலம்பி வருகிறாராம்.
அடுத்ததாக பெரிய நடிகருக்கு கொக்கி போடும் நடிகை

தமிழில் சில படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை அடுத்ததாக பெரிய நடிகருக்கு கொக்கி போட்டு இருக்கிறாராம்.
பிகினி உடையில் நடிகை கனிகா - வைரலாகும் புகைப்படம்

குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை கனிகா, அங்கு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
நடிகரின் அழைப்பை கண்டுக்கொள்ளாத நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர், நடிகரின் அழைப்பை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறாராம்.
மும்பை காங்கிரஸ் கட்சி துணை தலைவராக நடிகை நக்மா நியமனம்

மும்பை காங்கிரஸ் புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் சோனியா காந்தி நியமித்து உள்ளாா். இதன்படி மும்பை காங்கிரஸ் கட்சி துணை தலைவராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிண்டல் செய்ததால் கோபப்பட்ட நடிகை

தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகையை சிலர் கிண்டல் செய்ததால் கோபப்பட்டு ஒரு செயலை செய்திருக்கிறாராம்.