உடல்நலக் குறைவால் நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் கார்த்திக் சென்னையில் உள்ள மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் அஜாஸ் கானுக்கு கொரோனா பாதிப்பு

நடிகர் அஜாஸ் கானிடம் விசாரணை நடத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
கமல்ஹாசன் குறித்து அவதூறு: கோவையில் நடிகர் ராதாரவி மீது வழக்கு

கோவை தெற்கு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜனதாவை சேர்ந்த வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.
தயாரிப்பாளர் கிடைக்காமல் திண்டாடும் நடிகர்

கோலிவுட்டில் பல ஆண்டுகளாக நடித்து வரும் நடிகர் ஒருவர், தற்போது தயாரிப்பாளர் கிடைக்காமல் திண்டாடி வருகிறாராம்.
சக நடிகர்களுடன் பேச மறுக்கும் நடிகர்

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் சக நடிகர்களுடன் பேச மறுத்து வருகிறாராம்.
போதைப்பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் அஜாஸ் கான் கைது

ஷாதாப் பாரூக் ஷேக் என்ற போதைப்பொருள் வியாபாரியுடன் அஜாஸ் கான் தொடர்பில் இருந்ததாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
வில்லனாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நடிகர்

முன்னணி நடிகர் ஒருவர் வில்லன் வேடத்தில் நடிக்க பல கோடி ரூபாய் சம்பளமாக கேட்டு இருக்கிறாராம்.
தேர்தலில் போட்டியிட்டாலும் நடிப்பை கைவிட மாட்டேன் - நடிகர் சுரேஷ் கோபி

பாரதிய ஜனதா வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டாலும் நடிப்பை கைவிட மாட்டேன் என நடிகர் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர். பாடல் பாடி வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்

தேனி மாவட்டம் பெரியகுளம், போடி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து திரைப்பட நடிகரும், மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவருமான கார்த்திக் பிரசாரம் செய்தார்.
அதிமுக கூட்டணிக்காக தேர்தல் பிரசாரம் செய்வேன்- நடிகர் கார்த்திக் பேட்டி

சட்டசபை தேர்தலில் 2 தொகுதி ஒதுக்கியதால் போட்டியிடவில்லை, அ.தி.மு.க. கூட்டணிக்காக தேர்தல் பிரசாரம் செய்வேன் என்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
அந்த நடிகையை ஒப்பந்தம் செய்யுங்கள்... கட்டளை போடும் நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், அந்த நடிகைதான் வேண்டும் என்று படக்குழுவினருக்கு கட்டளை போடுகிறாராம்.
இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் நாட்டை விட்டே போகத் தயார் -சந்தானத்திடம் சவால் விட்ட சத்குரு

கோவில் மீட்பு தொடர்பாக சந்தானம் முன்வைத்த கேள்விகளுக்கு சத்குரு உணர்ச்சிப்பூர்வமாகவும், தெளிவாகவும் பதிலளித்தார்.
கோவில்கள் மீட்பு குறித்து இப்போது பேசுவது ஏன்? -சந்தானம் கேள்விக்கு சத்குரு சொன்ன பதில்

மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும் என சத்குரு தெரிவித்தார்.
அந்த ஒரு ட்வீட்டுக்காக என்னையும் சங்கி என்றார்கள்... சத்குருவுடன் சந்தானம் கலந்துரையாடல்

ஏன் உங்களுக்கு இந்த தேவையில்லாத வேலை? இதை ஏன் நீங்கள் செய்கிறீர்கள்? என்று பலர் தன்னிடம் கேள்வி எழுப்பியதாக சந்தானம் கூறினார்.
கோவில்களை விடுவிக்க மிஸ்டு கால் எதற்கு? -சத்குரு விளக்கம்

கோவில் அடிமை நிறுத்து இயக்கத்திற்கு கொடுக்கப்படும் மிஸ்டு கால்கள் மூலம் மக்களின் விருப்பத்தை அரசியல் கட்சிகளுக்கு தெரிவிக்க முடியும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறினார்.
நடிகர் பெயரை சொன்னால் அலறும் தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் நடிகராக இருப்பவரை பெயரை சொன்னால், தயாரிப்பாளர்கள் பலரும் அலறுகிறார்களாம்.
சத்குருவின் கருத்துக்கு நான் முற்றிலும் உடன்படுகிறேன்- நடிகர் சந்தானம் ட்வீட்

கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என்ற சத்குருவின் கருத்திற்கு உடன்படுவதாக நடிகர் சந்தானம் கூறி உள்ளார்.
அநியாயத்துக்கு சம்பளம் கேட்கும் பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அநியாயத்துக்கு சம்பளம் கேட்கிறாராம்.
சுதாகரன் விடுதலையாக 7 மாதங்கள் ஆகும்- சசிகலாவை சந்தித்த பின் நடிகர் பிரபு தகவல்

சுதாகரனுக்கு இன்னும் தண்டனை காலம் முடியவில்லை, அவர் இன்னும் 7 மாதங்கள் சிறையில் இருப்பார் என்று நடிகர் பிரபு கூறினார்.
வாய்ப்பு கொடுக்கிறேன் என்று இயக்குனரை கைவிட்ட நடிகர்

முன்னணி நடிகர் ஒருவர் பிரபல இயக்குனர் ஒருவருக்கு வாய்ப்பு தருவதாக கூறி கைவிட்டு விட்டாராம்.