சிறுவனை காப்பாற்ற போராடும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி - தி மார்க்ஸ்மேன் விமர்சனம்
ராபர்ட் லோரென்ஸ் இயக்கத்தில் லியாம் நீசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் தி மார்க்ஸ் மேன் படத்தின் விமர்சனம்.
தமிழில் வெளியாகும் ஹாலிவுட் திரைப்படம்

ஹாலிவுட் திரைப்படமான ‘தி மார்க்ஸ்மேன்’ தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் டெல் கணேசன் தனது கைபா பிலிம்ஸால் வெளியிடுகிறார்.