ஹாலிவுட் பட ஷூட்டிங்கிற்காக அமெரிக்கா செல்லும் தனுஷ்
ஹாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘தி கிரே மேன்’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க நடிகர் தனுஷ் அமெரிக்கா செல்ல உள்ளார்.
தனுஷின் ஹாலிவுட் பட படப்பிடிப்பு ஒத்திவைப்பு.... காரணம் இதுதான்

தனுஷ் நடிக்க இருந்த ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மீண்டும் ஹாலிவுட்.... அவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் தனுஷ்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், அடுத்ததாக ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் நடிக்க உள்ளார்.