‘அட்டகத்தி’ பட வாய்ப்பை தவற விட்டேன் - வருந்தும் நடிகர் பிரவீன்
பா ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடிப்பில் வெளியான அட்டகத்தி படத்தை தவற விட்டேன் என்று பிரவீன் கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் இந்த மாத இறுதியில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் - தினேஷ் குண்டுராவ்

தமிழகத்தில் இந்த மாத இறுதியில் ராகுல் காந்தி முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் போட்டி: தமிழ்நாடு அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டன்?

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் போட்டி தொடர் ஜனவரி 10-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீகார் தேர்தல் முடிவு தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - தினேஷ் குண்டுராவ்

பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதாவின் ஊழியர்களாக கவர்னர்கள் செயல்படுகிறார்கள்- தினேஷ் குண்டுராவ்

பாரதிய ஜனதாவின் ஊழியர்களாக கவர்னர்கள் செயல்படுகிறார்கள் என்று தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.