விரைவில் வெளிநாடு செல்லும் விஜய்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், விரைவில் வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யின் ‘தளபதி 65’ படத்தில் சிவகார்த்திகேயன்?

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
தளபதி 65 படத்தின் புதிய அப்டேட்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 65 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தளபதி 65 அப்டேட் - விஜய்யுடன் மோதும் ரஜினி பட நடிகர்

நெல்சன் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக ரஜினி பட நடிகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தளபதி 65 அப்டேட் - 9 ஆண்டுகளுக்கு பின் விஜய்யுடன் இணையும் பிரபல ஒளிப்பதிவாளர்?

நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய பிரபல ஒளிப்பதிவாளர் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.
தளபதி 65 அப்டேட் - விஜய்க்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தளபதி 65 ஷூட்டிங் எப்போது? - வெளியான புதிய தகவல்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 65 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.
தளபதி 65 படத்தில் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்?

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் நெல்சனிடம் ‘தளபதி 65’ அப்டேட் கேட்ட சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சனிடம் ‘தளபதி 65’ படத்தின் அப்டேட் கேட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணையும் பூவையார்

விஜய்யுடன் பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பூவையார், அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
‘தளபதி 65’ல் விஜய்க்கு வில்லனா? - அருண் விஜய் தரப்பு விளக்கம்

தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில் இதுகுறித்து அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தளபதி 65 அப்டேட் - விஜய்க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 65 படத்தில் பிரபல நடிகர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘தளபதி 65’ அப்டேட் - விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவது இவர்தானாமே?

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘தளபதி 65’ படத்தின் கதை இதுவா? - வைரலாக பரவும் தகவல்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ படத்தின் கதை குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை.... பக்கா பிளானுடன் களமிறங்கும் ‘தளபதி 65’ படக்குழு

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ படத்தின் ஷூட்டிங் மற்றும் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
‘தளபதி 65’ பற்றி சிவகார்த்திகேயன் என்ன சொன்னார் தெரியுமா?

தளபதி 65 படத்தின் அப்டேட் நேற்று வெளியான நிலையில், அதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தளபதி 65 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் ‘தளபதி 65’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.