குழந்தை பாக்கியம் அருளும், திருமண தடை நீக்கும் தேவநாதசாமி

கடலூர் அருகே உள்ள புகழ்பெற்ற திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் திருமண தடை நீக்கும் தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் விருத்தி அடைய பொதுமக்கள் சாமியை வேண்டிக் கொள்கின்றனர்.
அரிய வகை ஆமை சர்வதேச விலங்கு கடத்தும் கும்பலால் கடத்தப்பட்டதா?

வடநெம்மேலி முதலை பண்ணையில் இருந்து கடத்தப்பட்ட அரிய வகை வெளிநாட்டு ஆமையை சர்வதேச விலங்கு கடத்தும் கும்பல் கடத்தியதா? என்பது குறித்து கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசிய தலைவர்

அரவிந்த்ராஜ் இயக்கத்தில் ஜெ.எம்.பஷீர் இயக்கத்தில் உருவாகி வரும் தேசிய தலைவர் படத்தின் முன்னோட்டம்.
சிம்பு படத்தில் இணைந்த பிரியா பவானி சங்கர்

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் ‘தபால் தலை’ வெளியிட்டதால் சர்ச்சை - விசாரணைக்கு உத்தரவு

நிழல் உலக தாதா சோட்டா ராஜன் புகைப்படத்துடன் தபால் தலை வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளில் 4 கோடி தலித் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை - மத்திய மந்திரி தகவல்

அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி தலித் மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்க மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக, மந்திரி தவார்சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.
சிம்பு படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்

சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்த ஏ.ஆர்.ரகுமான், தற்போது மீண்டும் அவருடன் இணைந்துள்ளாராம்.
பரபரப்பை ஏற்படுத்தும் தேவர் பட போஸ்டர்

ஊமை விழிகள் பட புகழ் அரவிந்தராஜ் இயக்கத்தில், ஜெ.எம்.பஷீர் நடிப்பில் உருவாகி வரும் தேசிய தலைவர் படத்தின் புதிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியின்போது பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் என்ன?- அரசாணை வெளியீடு

ஜல்லிக்கட்டு போட்டியின்போது பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
உருமாறிய கொரோனா: மிகவும் உஷாராக இருக்க வேண்டும் - கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்

மரபியல் மாற்றமடைந்து உருமாறிய புதிய வகை கொரோனா தமிழக மாவட்டங்களில் புகுந்து விடாமல் தடுக்க மாவட்ட கலெக்டர்கள் அனைவரும் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று கலெக்டர்களை தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
அரசு வாகனங்களில் பம்பர் கம்பிகளை உடனே அகற்ற வேண்டும்- தலைமைச் செயலாளர் உத்தரவு

அரசு வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ‘கிராஸ் பார்’ (பம்பர்) கம்பிகளை உடனடியாக அகற்றவேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
காஷ்மீரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளபி.டி.பி. கட்சித் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் - பரூக் அப்துல்லா

காஷ்மீரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பி.டி.பி. கட்சித் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
வைரலாகும் அரவிந்த் சாமியின் எம்.ஜி.ஆர். லுக்

எம்.ஜி.ஆரின் நினைவு நாளான இன்று, நடிகர் அரவிந்த் சாமி தான் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
சிம்புவின் அடுத்த பட தலைப்பு அறிவிப்பு

ஓபிலி என். கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள படத்தின் தலைப்பு மற்றும் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் நாளை மறுதினம் ஆலோசனை

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தொற்றின் நிலை பற்றி கலெக்டர்களுடன் நாளை மறுதினம் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இங்கிலாந்து பத்திரிகையாளருக்கு அனுப்பப்பட்ட தாய்லாந்து மன்னர் காதலியின் 1,400 நிர்வாண படங்கள்

தாய்லாந்து மன்னர் காதலியின் 1,400 நிர்வாண படங்கள் இங்கிலாந்து பத்திரிகையாளருக்கு அனுப்பப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தடைப்படும் சுபநிகழ்ச்சிகள் நடைபெற செல்ல வேண்டிய கோவில்

ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வரர் கோவிலில் தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெறவும், நோய், தோஷம் அகலவும், 9 சனிக்கிழமை இங்கு வந்து எள்முடிச்சு தீபம் ஏற்றினால், நன்மை கிடைக்கும்.
தலிபான் பேச்சுவார்த்தை குழுவை சந்தித்த அமெரிக்க தலைமை தளபதி

ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கத்தார் நாட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
எம்ஜிஆர் - ஆக கடைசி நாள்... அரவிந்த் சாமியின் நன்றி

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அரவிந்த்சாமி எம்ஜிஆர் ஆக கடைசி நாள் என்று கூறி நன்றி தெரிவித்துள்ளார்.