15 ஆண்டுகளில் 30 ஆயிரம் கி.மீ. பயணம் - வியக்க வைக்கும் அஜித்தின் சைக்கிளிங் திறமை
நடிகர் அஜித் கடந்த 15 ஆண்டுகளாக சைக்கிளிங் செய்து வருவதாகவும், இதுவரை சுமார் 30 ஆயிரம் கி.மீ. பயணம் செய்துள்ளதாகவும் அவர் உடன் பயணித்தவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் திடீரென போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தது ஏன்? - ருசிகர பின்னணி

நடிகர் அஜித் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தது ஏன் என்பது குறித்த ருசிகர பின்னணியை இந்த செய்தியில் காணலாம்.
ரசிகர்களுடன் செல்பி எடுத்த அஜித் - வைரலாகும் புகைப்படங்கள்

பிரபல நடிகர் அஜித் ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
4 ஆயிரம் கி.மீ பைக் டிரிப் சென்ற அஜித்... எங்கு போனார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் பைக் டிரிப் சென்றுள்ளாராம்.
துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் அஜித்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித்குமார், தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறாராம்.
அஜித்தின் பழைய படங்களுக்கு திடீர் மவுசு

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம்வரும் நடிகர் அஜித்தின் பழைய படங்களுக்கு பாலிவுட்டில் திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது.