‘தலைவி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள ‘தலைவி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். பிறந்தநாள்... ‘தலைவி’ படக்குழு வெளியிட்ட புதிய புகைப்படம்

எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாளான இன்று தலைவி படத்தின் புதிய புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
வைரலாகும் அரவிந்த் சாமியின் எம்.ஜி.ஆர். லுக்

எம்.ஜி.ஆரின் நினைவு நாளான இன்று, நடிகர் அரவிந்த் சாமி தான் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
எம்ஜிஆர் - ஆக கடைசி நாள்... அரவிந்த் சாமியின் நன்றி

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அரவிந்த்சாமி எம்ஜிஆர் ஆக கடைசி நாள் என்று கூறி நன்றி தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு இது - ‘தலைவி’ குறித்து கங்கனா நெகிழ்ச்சி

‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், நடிகை கங்கனா ரணாவத் அதுகுறித்து டுவிட்டரில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
டோல்கேட் ஊழியரின் கன்னத்தில் அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பெண் தலைவர்

குண்டூர் மாவட்டத்தில் உள்ள டோல்கேட் ஊழியர் ஒருவரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பெண் தலைவர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயலலிதா நினைவு நாளில் வைரலாகும் தலைவி புகைப்படம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி தலைவி படக்குழுவினர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.