டைனோசர்ஸ்
புதுமுக இயக்குநர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகி இருக்கும் டைனோசர்ஸ் படத்தின் முன்னோட்டம்.
மோஷன் போஸ்டரை வெளியிட்ட போனி கபூர்.... கடுப்பான அஜித் ரசிகர்கள்

'டைனோசர்ஸ்' படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்ட போனி கபூரிடம், அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு வருகின்றனர்.