கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’-ல் பணியாற்றிய ‘வலிமை’ பட பிரபலம் - குவியும் வாழ்த்துக்கள்
கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’ படத்தில் வலிமை பட பிரபலம் பணியாற்றியுள்ளதை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் நோலனின் பிரம்மாண்ட படைப்பு எப்படி இருக்கிறது? - டெனெட் விமர்சனம்

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், எலிசெபத் டெபிகி நடிப்பில் வெளியாகி இருக்கும் டெனெட் படத்தின் விமர்சனம்.