பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இன்று சென்னை வருவதை டுவிட்டரில் தமிழில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருவதை முன்னிட்டு அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது வருகையை தமிழில் பதிவிட்டுள்ளார்.
டுவிட்டர் போன்ற உள்நாட்டு செயலியான ‘Koo’-வை பயன்படுத்தும் மத்திய மந்திரிகள்

விவசாயிகள் போராட்டத்தின்போது, டுவிட்டர் கணக்கில் இருந்து தவறுதலான தகவல்கள் பகிரப்பட்ட விவகாரத்திற்குப்பின், கூ-வில் மத்திய மந்திரிகள் இணைந்து வருகிறார்கள்.
அவதூறு தகவல்கள் வெளியீடு... டுவிட்டர் நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

வருங்காலத்தில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிகளை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
1178 பாகிஸ்தான்-காலிஸ்தான் ஆதரவாளர்களின் டுவிட்டர் கணக்குகளை நீக்க மத்திய அரசு உத்தரவு

விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பி வரும் பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் கணக்குகளை நீக்கும்படி டுவிட்டர் நிறுவனத்திடம் மத்திய அரசு கூறியுள்ளது.
டிராக்டர் பேரணியில் வன்முறை எதிரொலி - 500க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனம் 500 கணக்குகளை சஸ்பெண்ட் செய்துள்ளது.
அமெரிக்க பாராளுமன்ற வன்முறை: 70 ஆயிரம் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 70 ஆயிரம் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
டிரம்ப் டுவிட்டர் முடக்கம்: கருத்து சுதந்திரம் சமூகவலைதள உரிமையாளர்களால் தீர்மானிக்கப்படக்கூடாது - மெர்க்கல் கருத்து

அமெரிக்க பாராளுமன்ற கட்டிட வன்முறை விவகாரத்தில் அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் நிரந்தரமாக தடை செய்துள்ளது.
டுவிட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை உருவாக்க டிரம்ப் திட்டம்

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து இன்னும் சில நாட்களில் வெளியேற உள்ள டொனால்டு டிரம்ப், டுவிட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
அதிபர் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம் - டுவிட்டர் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுகிறது என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிபர் டிரம்ப் டுவிட்டர் கணக்கு முடக்கம் - டுவிட்டர் நிறுவனம் அதிரடி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.
டுவிட்டரில் ‘மாஸ்டர்’ தான் டாப்.... பின்னுக்கு தள்ளப்பட்ட வலிமை - முழு பட்டியல் இதோ

இந்த வருடம் எந்த படத்தைப் பற்றி அதிக பதிவுகள் இடப்பட்டுள்ளன என்கிற பட்டியலை டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது
டுவிட்டரில் விஜய், சூர்யா ரசிகர்கள் மோதல்... காரணம் இதுதான்

சமூக வலைதளமான டுவிட்டரில் ஹேஷ்டேக்கை டிரெண்டிங்கில் கொண்டுவர விஜய், சூர்யா ரசிகர்கள் மோதிக்கொண்டுள்ளனர்.
சாதனை படைத்த விஜய் செல்பி - அதிகாரப்பூர்வமாக அறிவித்த டுவிட்டர்

சமூக வலைதளமான டுவிட்டரில் விஜய் பதிவிட்ட செல்பி புகைப்படம் சாதனை படைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.