மனிதர் கடவுளாக முடியும் என்பதை வாழ்ந்து காட்டியிருக்கிறார் டாக்டர் சாந்தா - சூர்யா இரங்கல்
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரான டாக்டர் சாந்தா மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சாந்தா மரணம் - அரசு மரியாதையுடன் உடல் தகனம்

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வி.சாந்தா மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
மருத்துவ உலகிற்குப் பேரிழப்பு- சாந்தா மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஏழைகளும் புற்றுநோய்க்கு எளிதில் சிகிச்சை பெற அர்ப்பணிப்புடன் உழைத்தவர் டாக்டர் சாந்தா என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டாக்டர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரான டாக்டர் சாந்தாவின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரான டாக்டர் சாந்தா இன்று அதிகாலை காலமானார்.