அவங்களோடு நடித்தது எனக்கு ரொம்ப ஸ்பெஷல் - கார்த்தி
கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘தம்பி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவங்களோடு நடித்தது எனக்கு ரொம்ப ஸ்பெஷல் என்று பேசியிருக்கிறார்.
கிளிசரின் போடாமல் என்னால் அழவே முடியாது - சூர்யா

கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கிளிசரின் போடாமல் என்னால் அழவே முடியாது என்று சூர்யா பேசியிருக்கிறார்.
பூஜையுடன் தொடங்கியது சசிகுமார் - ஜோதிகா நடிக்கும் புதிய படம்

சூர்யா தயாரிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது.
தம்பி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி - ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் தம்பி படத்தை பிரபல நிறுவனம் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது.
தம்பி படத்தின் முக்கிய அப்டேட்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் நடிப்பில் உருவாகி உள்ள ‘தம்பி’ படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
தம்பி

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் நடிப்பில் உருவாகி உள்ள ‘தம்பி’ படத்தின் முன்னோட்டம்.
கார்த்தி - ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்த சூர்யா

ஜித்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி - ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் தலைப்பை நடிகர் சூர்யா அறிவித்திருக்கிறார்.
ஜோதிகாவுடன் நடிக்கும் பிரபல நடிகர்

ஜோதிகா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் அவருடன் இணைந்து நடிக்க பிரபல நடிகர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
கார்த்தி - ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பு இதுவா?

பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகா - கார்த்தி நடிக்கும் படத்தின் தலைப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை

தர்பார் படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் ‘தலைவர் 168’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
ராட்சசி படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய மலேசிய கல்வி அமைச்சர்

ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி படத்தை பார்த்த மலேசிய கல்வி அமைச்சர் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டை தெரிவித்துள்ளார்.
பொன்மகள் வந்தாள் படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா

ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் படத்தின் குழுவினருக்கு சூர்யா இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.