ரசிகர்களுக்கு கடன்பட்டு இருக்கிறேன்.. செல்வராகவனின் நெகிழ்ச்சி பதிவு
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன் ரசிகர்களுக்கு கடன்பட்டு இருக்கிறேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
‘புதுப்பேட்டை 2’ குறித்து குட் நியூஸ் சொன்ன செல்வராகவன்

புதுப்பேட்டை 2 பட எப்போது உருவாகும் என்பது குறித்து இயக்குனர் செல்வராகவன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தனுஷ் - செல்வராகவன் படத்தின் தலைப்பு அறிவிப்பு

தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தின் தலைப்பையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.
புதிய படத்தின் தலைப்பை நாளை வெளியிடும் செல்வராகவன்

தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பை நாளை மாலை வெளியிட இருக்கிறார்கள்.
நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் செல்வராகவன் திரைப்படம்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் செல்வராகவனின் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதியினருக்கு 3வது குழந்தை பிறந்துள்ளது.
புதுப்பேட்டை கூட்டணியின் புதிய படம் ஆரம்பமானது - செல்வராகவன் அறிவிப்பு

புதுப்பேட்டை படத்தில் இணைந்து பணியாற்றிய தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி, தற்போது மீண்டும் இணைந்துள்ள படத்தின் பணிகள் தொடங்கி உள்ளது.
ஆரம்பமே காப்பியா... ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டரை கலாய்க்கும் நெட்டிசன்கள்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படத்தின் போஸ்டரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
ஆயிரத்தில் ஒருவன் 2 அறிவிப்பு... ரசிகர்களுக்கு செல்வராகவன் கொடுத்த இன்ப அதிர்ச்சி

முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுப்பேன் - செல்வராகவன்

தமிழ் திரையுலகில் தனித்துவமான படங்களை எடுக்கும் செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
சோழன் பயணம் தொடரும்... ஆயிரத்தில் ஒருவன் ரீ-ரிலீஸ் குறித்து செல்வராகவன் நெகிழ்ச்சி

கார்த்தி நடித்துள்ள ஆயிரத்தில் ஒருவன் படம் ரீ-ரிலீஸ் ஆவது குறித்து இயக்குனர் செல்வராகவன் டுவிட்டரில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
பிரபல இசையமைப்பாளருடன் 8வது முறையாக இணைந்த செல்வராகவன்

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த செல்வராகவன், 8வது முறையாக பிரபல இசையமைப்பாளருடன் இணைந்திருக்கிறார்.
தனுஷ் - செல்வராகவன் இணையும் புதிய படம் - முதல் அப்டேட் வெளியானது

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள புதிய படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.