பாசத்திற்காக ஏங்கும் நாயகன் - செம திமிரு விமர்சனம்
நந்தா கிஷோர் இயக்கத்தில் துருவா சார்ஜா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘செம திமிரு’ படத்தின் விமர்சனம்.
தமிழுக்கு வரும் அர்ஜூனின் உறவினர்

பிரபல நடிகர் அர்ஜூனின் உறவினரும் கன்னட நடிகருமான துருவா சார்ஜா, தமிழில் அறிமுகமாக இருக்கிறார்.