‘சூர்யா 40’ படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல ஹீரோ?
சூர்யா - பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகும் ‘சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
‘சூர்யா 40’ படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 40’ படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
‘சூர்யா 40’ படத்தில் வடிவேலு?

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள சூர்யா 40 படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
‘சூர்யா 40’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது - சூர்யா பங்கேற்கவில்லை

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ‘சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது, இதில் நடிகர் சூர்யா பங்கேற்கவில்லை.
முதன்முறையாக சூர்யாவுடன் இணைந்த சத்யராஜ்

சூர்யா அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
‘சூர்யா 40’ படத்தில் சூர்யா முதல்வராக நடிக்கிறாரா? - இயக்குனர் பாண்டிராஜ் விளக்கம்

‘சூர்யா 40’ படத்தில் நடிகர் சூர்யா முதல்வராக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து அப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
சூர்யா படத்தில் இணைந்த டாக்டர் நடிகை

முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகும் புதிய படத்தில் டாக்டர் நடிகை நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சூர்யா 40 அப்டேட் - முதன்முறையாக சூர்யாவுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்

பாண்டிராஜ் இயக்கும் சூர்யா 40 படத்திற்கு இசையமைக்கப் போவது யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது
சூர்யாவுக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை?

சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த இளம் நடிகை, அடுத்ததாக ‘சூர்யா 40’ படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
20 ஆண்டுகளுக்கு பின் சூர்யாவுடன் இணைந்த பிரபல நடிகர்?

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ‘சூர்யா 40’ படத்தில் பிரபல நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.