மக்கள் நலனுக்காக தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம்- சீதாராம் யெச்சூரி பேட்டி
அ.தி.மு.க அரசு பா.ஜ.க சொல்வதை கேட்டுதான் செயல்படுகிறது. இதில் இருந்து மக்களை காப்பாற்ற தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
மம்தா பானர்ஜி, பா.ஜனதாவுடன் கரம் கோர்ப்பார் - சீதாராம் யெச்சூரி சொல்கிறார்

மேற்கு வங்கத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால் மம்தா பானர்ஜி, பா.ஜனதாவுடன் கரம் கோர்ப்பார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்
சிம்பு - கவுதம் மேனன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சீத்தாராம் யெச்சூரி தேர்தல் பிரசாரம்: மார்ச் 4 முதல் 6-ந் தேதி வரை மேற்கொள்கிறார்

வருகிற மார்ச் 4-ந் தேதி கோவை மற்றும் திருப்பூரிலும், மார்ச் 5-ந் தேதி சேலம் மற்றும் தர்மபுரியிலும், மார்ச் 6-ந் தேதி சென்னையிலும் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்கிறார்.
‘சூர்யா 40’ படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 40’ படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
நாசா வெளியிட்டதாக கூறி வைரலாகும் புகைப்படம்

நாசா வெளியிட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
சூரிக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, சூரிக்கு அப்பாவாக நடிக்கிறாராம்.
மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சூரி

மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடிகர் சூரி பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தார்.
வெற்றிமாறன் படத்தில் இணையும் பிரபல நடிகரின் தங்கை

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் பிரபல நடிகரின் தங்கை கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கான பலன் தரும் பரிகாரம்

அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சொல்ல வேண்டிய சூரிய மந்திரம், மற்றும் பரிகார முறைகள் என்ன என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்..
‘மாஸ்டர்’ மாஸாக உள்ளது - ரசிகர்களுடன் படம் பார்த்த பின் சூரி பேட்டி

மதுரை தியேட்டரில் ரசிகர்களுடன் மாஸ்டர் படத்தின் முதல் காட்சியை பார்த்த நடிகர் சூரி, படம் மாஸ் ஆக உள்ளதாக கூறினார்.
யார் யாரை ஏமாற்றினார்கள் என்பது சில நாட்களில் தெரியவரும்... சூரி பற்றி விஷ்ணு விஷால்

யார் யாரை ஏமாற்றினார்கள் என்பது சில நாட்களில் தெரியவரும் என்று பிரபல நடிகர் விஷ்ணு விஷால், சூரி பற்றி கருத்து தெரிவித்து இருக்கிறார்.
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று - இந்தியாவில் எப்போது? எப்படி தெரியும்?

2020-ம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் இன்று நிகழவுள்ளது.