கார்த்தி படத்தில் இணைந்த சிம்பு
கார்த்தி நடித்துள்ள படத்தில் முதல் முறையாக நடிகர் சிம்பு இணைந்திருப்பது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுல்தான்

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள ‘சுல்தான்’ படத்தின் முன்னோட்டம்.
மகாபாரதத்தை போர் இல்லாம படிச்சு பாருங்க... சுல்தான் கார்த்தி

மகாபாரதத்தை போர் இல்லாம படிச்சு பாருங்க சார் என்று சுல்தான் பட டீசரில் கார்த்தி சொல்லும் வசனம் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
இயக்குனராக அறிமுகமாகும் ராஜ்கிரண் மகன்

பிரபல நடிகர் ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.
சுல்தான் படத்தின் முக்கிய அறிவிப்பு

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.
சுல்தான் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.