ஈஸ்வரன் பட இயக்குனர் சுசீந்திரனின் தாயார் மரணம்
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம்வருபவர் சுசீந்திரன், இவரது தாயார் ஜெயலட்சுமி இன்று காலை மரணமடைந்தார்.
மாஸ்டர் படத்தை பார்த்த ஈஸ்வரன் இயக்குனர்... என்ன சொன்னார் தெரியுமா?

சிம்புவை வைத்து ஈஸ்வரன் படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர், மாஸ்டர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.
சிம்புவிடம் லவ் யூ சொல்ல சொல்லி நிதி அகர்வாலை கட்டாயப்படுத்தினேனா? - சுசீந்திரன் விளக்கம்

ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சுசீந்திரனின் நடவடிக்கை சர்ச்சைக்குள்ளான நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
மீண்டும் சுசீந்திரன் உடன் கூட்டணி - உறுதி செய்த சிம்பு

ஈஸ்வரன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு காளை சீறிக்கிட்டு வர்றான்... ஈஸ்வரன் படத்தின் அதிரடி அறிவிப்பு

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ஈஸ்வரன் படத்தின் அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய அவதாரம் எடுத்த ஜெய்... உதவும் வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெய் தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.
பிரம்ம முகூர்த்தத்தில் டீசரை வெளியிடும் சிம்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சிம்பு, பிரம்ம முகூர்த்தத்தில் தன்னுடைய படத்தின் டீசரை வெளியிட இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
பாம்பு பிடித்து சர்ச்சையில் சிக்கிய சிம்பு

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக இருக்கும் சிம்பு மீது வனத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சுசீந்திரன் படத்தில் சிம்புவுக்கு தங்கையாக நடிக்கும் பிரபல நடிகை

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
சிம்பு வெளியிட்ட மாஸ் அப்டேட் - உற்சாகத்தில் ரசிகர்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.