ரஜினியுடன் நடிக்கும் கனவு நிறைவேறியது - சூரி
சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் புதிய படத்தில் சூரி நடிக்க இருப்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
ரஜினி படத்தில் முதல்முறையாக இணையும் பிரபல நடிகர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாக இருக்கும் தலைவர் 168 படத்தில் முதல்முறையாக பிரபல நடிகர் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
பாஜக சர்வாதிகாரம் நீண்டநாள் நீடிக்காது- நமச்சிவாயம் கருத்து

பாஜக சர்வாதிகாரம் நீண்டநாள் நீடிக்காது என்று புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் கருத்து தெரிவித்துள்ளார்.
மீண்டும் கவுதம் மேனன் படத்தில் இளம் இசையமைப்பாளர்

இயக்குனர் கவுதம் மேனன் அடுத்ததாக இயக்கும் ’ஜோஷ்வா இமைபோல் காக்க’ படத்திற்கு இளம் இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்க உள்ளார்.
ஒலிம்பிக் சோதனை போட்டி: இந்தியாவின் சிவா தபா மற்றும் பூஜா ராணி தங்கம் வென்றனர்

ஜப்பானில் நடந்த குத்து சண்டைக்கான ஒலிம்பிக் சோதனை போட்டியில் இந்தியாவின் சிவா மற்றும் ராணி தங்க பதக்கங்களை வென்றனர்.
ரஜினியின் புதிய படத்திற்கு இதுதான் தலைப்பா?

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள ’தலைவர் 168’ படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியின் அடுத்த பட இசையமைப்பாளர் இவர்தான்

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள ‘தலைவர் 168’ படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க உள்ளார்.
விஜய் கூட சீக்கிரமே படம் பண்ணுவேன் - சிவா

சினிமா விழாவில் கலந்துக் கொண்ட இயக்குனர் சிவா, நடிகர் விஜய் கூட சீக்கிரமே படம் பண்ணுவேன் என்று கூறியிருக்கிறார்.
ரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்

சிவா இயக்கத்தில் ரஜினி அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் தேர்தல் பிரச்சாரம் - சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து பிரதமர் மோடி மரியாதை

மகாராஷ்டிராவில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த பிரதமர் மோடி, மும்பையில் நடந்த கூட்டத்தில் சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ரஜினிக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை

தர்பார் படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் ‘தலைவர் 168’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
ரஜினியின் அடுத்த படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்

தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இயக்குனர் சிவா கூறியிருக்கிறார்.
ரஜினியின் அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இவரா?

தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் உருவாக இருக்கும் படத்திற்கு பிரபல இசையமைப்பாளரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியின் அடுத்த படம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

தர்பார் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 168-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஜினியின் புதிய படம் பிறந்தநாளுக்கு முன்பே தொடக்கம்

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு அவரது பிறந்தநாளுக்கு முன்பே தொடங்கும் என கூறப்படுகிறது.
சிவாஜி கணேசன் பிறந்தநாள்- அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்

நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
பிகில் பட விழாவில் சர்ச்சை பேச்சு...... விவேக்குக்கு சிவாஜி ரசிகர்கள் கண்டனம்

பிகில் இசை வெளியீட்டு விழாவில் இரும்புத்திரை பட பாடல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் விவேக்குக்கு சிவாஜி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் அவருக்கு விருப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளார் - திருச்சி சிவா

பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அவருக்கு விருப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளார் என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.