மீ டூ-வால் முத்த காட்சியில் இருந்து தப்பிய சாய் பல்லவி
மீ டூ இயக்கம் தன்னை முத்த காட்சியில் இருந்து காப்பாற்றிய சம்பவம் குறித்து நடிகை சாய் பல்லவி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
மரியாதை இல்லை - சாய் பல்லவியின் கருத்தால் சர்ச்சை

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் சாய் பல்லவி தற்போது கருத்து சொல்லி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
படப்பிடிப்பில் என்னை மிரட்டி விட்டார் - சாய் பல்லவி

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சாய் பல்லவி, படப்பிடிப்பில் என்னை மிரட்டி விட்டார் என்று பேட்டி அளித்துள்ளார்.
சாய் பல்லவியின் ‘லவ் ஸ்டோரி’ முடிவுக்கு வந்தது

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான சாய் பல்லவியின் ‘லவ் ஸ்டோரி’ முடிவுக்கு வந்துள்ளது.
சாதனை மேல் சாதனை படைக்கும் ‘ரவுடி பேபி’ பாடல்.... 100 கோடியை தொட்டது

தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூபில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
‘அய்யப்பனும் கோஷியும்’ ரீமேக்கில் சாய் பல்லவி

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் ரீமேக்கில் நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளாராம்.
குழந்தைகளை நெகிழ வைத்த சாய் பல்லவி... குவியும் பாராட்டு

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் சாய்பல்லவி குழந்தைகளை நெகிழ வைத்திருக்கிறார்.