பல்டி அடித்து அசத்தும் சாய் தன்ஷிகா... வைரலாகும் வீடியோ
மகளிர் தினத்தை முன்னிட்டு சாய் தன்ஷிகா நடித்து வரும் யோகி டா படத்தின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
திரைக்கு பின் பலர் உழைக்கின்றனர் - சாய் தன்ஷிகா

சசிகலா புரடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சாய் தன்ஷிகா, திரைக்கு பின் பலர் உழைக்கின்றனர் என்று கூறியுள்ளார்.