மான்வேட்டை: சல்மான் கானுக்கு எதிரான போலி ஆவணம் தாக்கல் வழக்கு தள்ளுபடி
மான் வேட்டை வழக்கில் ஆயுத சட்டம் தொடர்பாக சல்மான் கான் போலி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்தது.
பிரபல நடிகருக்கு வில்லனாகும் விஷால்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார்.
படத்தை திரையரங்குகளில் வெளியிட ஓராண்டு காத்திருப்பு... சல்மான் கானுக்கு குவியும் பாராட்டு

ஓராண்டு காத்திருந்து படத்தை திரையரங்குகளில் வெளியிடும் சல்மான் கானுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
பண்ணைவீட்டில் தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான் கான்

இந்தி நடிகர் சல்மான் கான் தனது 55-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.