பிரபாஸின் ‘சலார்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘சலார்’ படத்தில் பிரபாசுக்கு வில்லனாக நடிக்கப்போவது இவர்தானாம்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் சலார் படத்தில் பிரபல நடிகர் வில்லனாக நடிக்க உள்ளாராம்.
கே.ஜி.எப் இயக்குனரின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த சுருதிஹாசன்

கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல், அடுத்ததாக இயக்கும் பிரம்மாண்ட படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை சுருதிஹாசன் ஒப்பந்தமாகி உள்ளார்.
பிரம்மாண்ட படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கும் சுருதிஹாசன்?

பாகுபலி நடிகர் பிரபாஸ் அடுத்ததாக நடிக்கும் பிரம்மாண்ட படத்தில், அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் வில்லனாக களமிறங்கும் விஜய் சேதுபதி... யாருக்கு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார்.