கோவில்பட்டியில் ராதிகா போட்டி- சரத்குமார் அறிவிப்பு
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் ராதிகா போட்டியிடுவார் என்று தூத்துக்குடியில் நடந்த சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் சரத்குமார் அறிவித்தார்.
எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன்தான்- சரத்குமார்

எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்தான் என்று சரத்குமார் கூறினார்.
நாங்கள் அமைக்கும் பிரதான அணி வெற்றி பெறும்- சரத்குமார்

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாங்கள் அமைக்கும் பிரதான அணி வெற்றி பெறும் என்று சரத்குமார் கூறினார்.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்?- சரத்குமார் பேட்டி

மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்தபின், அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்? என்பது குறித்து சரத்குமார் பேட்டியளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல்- கமலுடன் சரத்குமார் சந்திப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் சந்தித்து பேசினார்.
தேர்தல் நெருங்கும் நிலையில் சசிகலாவை சந்தித்த தலைவர்கள்

சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் சசிகலாவை முக்கிய தலைவர்கள் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சசிகலாவுடன் சீமான், சரத்குமார் சந்திப்பு- பாரதிராஜாவும் சந்தித்தார்

தி.நகரில் உள்ள இல்லத்தில் சசிகலாவை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் சந்தித்தனர்.
அய்யா வைகுண்டர் அவதார தினத்துக்கு பொது விடுமுறை- சரத்குமார் வேண்டுகோள்

அய்யா வைகுண்டர் அவதார தினத்துக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என முதலமைச்சருக்கு சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராதிகாவின் திடீர் அறிவிப்பு... ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ராதிகாவின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
‘ருத்ரன்’ படத்தில் இணைந்த ‘காஞ்சனா’ கூட்டணி

கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தில், பிரபல நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
திருமண நாளை கொண்டாடும் சரத்குமார் - ராதிகா... குவியும் வாழ்த்துகள்

நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார் - ராதிகா இருவரும் 20 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.
ஒரு சீட், 2 சீட்டுக்காக கூட்டணியில் இருக்க மாட்டோம்- சரத்குமார் பேச்சு

வருகிற சட்டமன்ற தேர்தலில் ஒரு சீட், 2 சீட்டுக்காக கூட்டணியில் இருக்க மாட்டோம் என பண்ருட்டியில் நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் சரத்குமார் பேசினார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் ராதிகா நிச்சயம் போட்டியிடுவார்- சரத்குமார்

வரும் சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் மகளிரணி பொறுப்பில் உள்ள ராதிகா போட்டியிடுவார் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக வாக்குறுதிகளை மக்கள் நம்பமாட்டார்கள்- சரத்குமார் பேட்டி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வேல் பெறுவார், நாளை காவடி எடுப்பார் என்றும், தி.மு.க. வாக்குறுதிகளை மக்கள் நம்பமாட்டார்கள் என்றும் சரத்குமார் தெரிவித்தார்.
இலக்கை அடையும் வரை விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும்- சரத்குமார் பேச்சு

இலக்கை அடையும் வரை விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும் என்று ச.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் சரத்குமார் பேசினார்.
சீரியல்கள் அனைத்திலிருந்தும் விலகி முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபட உள்ளேன் - நடிகை ராதிகா

நான் நடித்து வரும் சீரியல்கள் அனைத்திலிருந்தும் படிப்படியாக விலகி முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபட உள்ளேன் என ராதிகா சரத்குமார் கூறி உள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் ராதிகா சரத்குமார் நாளை முதல் ஆலோசனை

சமத்துவ மக்கள் கட்சியின் மண்டல நிர்வாகிகளுடன் அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் நாளை முதல் 6 நாட்கள் ஆலோசனை நடத்துகிறார்.
தஞ்சை, நீலகிரி மாவட்டங்களுக்கு சமத்துவ மக்கள் கட்சி செயலாளர்கள் நியமனம் - சரத்குமார் அறிவிப்பு

தஞ்சை, நீலகிரி மாவட்டங்களுக்கு சமத்துவ மக்கள் கட்சி செயலாளர்கள் நியமனம் செய்துள்ளதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் ஆரிக்கு வில்லனாகும் சரத்குமார்

பிக்பாஸ் சீசன்-4 வெற்றியாளரான நடிகர் ஆரி, அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தில் சரத்குமார் வில்லனாக நடிக்க உள்ளாராம்.
சமத்துவ மக்கள் கட்சி புதிய கொடி அறிமுகம்

சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. சமத்துவ மக்கள் கட்சிக்கு புதிய கொடியையும், கரை வேட்டியையும் கட்சி தலைவர் சரத்குமார் அறிமுகம் செய்தார்.