iFLICKS தொடர்புக்கு: 8754422764
சச்சி செய்திகள்
விராட் கோலியை இவருடன் ஒப்பிட இயலாது: அப்துல் ரசாக்

விராட் கோலியை இவருடன் ஒப்பிட இயலாது: அப்துல் ரசாக்

பும்ராவை ‘பேபி பவுலர்’ என்ற அப்துல் ரசாக், விராட் கோலிக்கு சச்சின் தெண்டுல்கருக்கு சமமான இடம் கொடுக்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 05, 2019 15:45

அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதே காங்கிரசின் விருப்பம் - சச்சின் பைலட்

அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதே காங்கிரசின் விருப்பம் - சச்சின் பைலட்

அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதே காங்கிரசின் விருப்பம் என ராஜஸ்தான் மாநில துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 23, 2019 00:43

அழுவது அவமானத்துக்குரியதல்ல: உங்களை வலிமைமிக்கவராக மாற்றும் ஒன்றை ஒளித்துவைக்க வேண்டாம் - சச்சின்

அழுவது அவமானத்துக்குரியதல்ல: உங்களை வலிமைமிக்கவராக மாற்றும் ஒன்றை ஒளித்துவைக்க வேண்டாம் - சச்சின்

கண்ணீர் சிந்தி பிறர் முன் அழுவது அவமானத்துக்குரிய ஒன்றல்ல. உங்களை வலிமைமிக்கவராக மாற்றும் ஒன்றை ஏன் ஒளித்துவைக்க வேண்டும்? ரசிகர்களுக்கு சச்சின் தெண்டுல்கர் கடிதம் எழுதி உள்ளார்.

நவம்பர் 21, 2019 18:23

டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் குறைந்து விட்டனர் - தெண்டுல்கர் கருத்து

டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் குறைந்து விட்டனர் - தெண்டுல்கர் கருத்து

டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். இதனால் டெஸ்ட் போட்டியின் தரம் குறைந்து விட்டது என்று சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 15, 2019 10:28

குறைந்த வயதில் அரைசதம்: 30 வருடகால சச்சின் சாதனையை முறியடித்தார் வீராங்கனை ஷஃபாலி

குறைந்த வயதில் அரைசதம்: 30 வருடகால சச்சின் சாதனையை முறியடித்தார் வீராங்கனை ஷஃபாலி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இளம் வீராங்கனையான ஷஃபாலி 73 ரன்கள் குவித்தார்.

நவம்பர் 10, 2019 16:17

கவாஸ்கரின் சிறந்த டி20 அணியில் சச்சின் தெண்டுல்கருக்கு இடம்

கவாஸ்கரின் சிறந்த டி20 அணியில் சச்சின் தெண்டுல்கருக்கு இடம்

டி20 போட்டியில் அனைத்து கால கட்டத்திலும் இந்தியாவின் சிறந்த அணியில் சச்சின் தெண்டுல்கருக்கு இடம் கொடுத்துள்ளார் கவாஸ்கர்.

நவம்பர் 06, 2019 15:22

ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நான்கு இன்னிங்ஸாக பிரிக்க வேண்டும்: சச்சின் தெண்டுல்கர்

ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நான்கு இன்னிங்ஸாக பிரிக்க வேண்டும்: சச்சின் தெண்டுல்கர்

ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இரண்டு இன்னிங்ஸாக நடத்துவதற்குப் பதில் நான்கு இன்னிங்ஸாக நடத்த வேண்டும் என சச்சின் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 05, 2019 20:08

பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து சச்சின் கருத்து

பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து சச்சின் கருத்து

பிங்க் பந்தில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி இந்தியாவில் முதன்முறையாக நடக்க இருப்பது குறித்து சச்சின் தெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 31, 2019 18:01

சூப்பர் ஓவர் விதிமுறை மாற்றத்துக்கு தெண்டுல்கர் வரவேற்பு

சூப்பர் ஓவர் விதிமுறை மாற்றத்துக்கு தெண்டுல்கர் வரவேற்பு

சூப்பர் ஓவர் விதிமுறை மாற்றத்துக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 17, 2019 10:25

நான் தமிழ் நன்றாக பேசுவேன்: டுவிட்டரில் ட்ரோல் செய்த ரசிகருக்கு மிதாலி ராஜ் பதிலடி

நான் தமிழ் நன்றாக பேசுவேன்: டுவிட்டரில் ட்ரோல் செய்த ரசிகருக்கு மிதாலி ராஜ் பதிலடி

தமிழ் தெரியாதா என டுவிட்டரில் ட்ரோல் செய்த ரசிகருக்கு இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

அக்டோபர் 16, 2019 16:36

சச்சின், எம்எஸ் டோனி போல் விளையாட விரும்புகிறேன்: சாதனை வீராங்கனை

சச்சின், எம்எஸ் டோனி  போல் விளையாட விரும்புகிறேன்: சாதனை வீராங்கனை

15 வயதில் இந்திய அணியில் இடம் பிடித்து சாதனைப் படைத்த கிரிக்கெட் வீராங்கனை ஷபாலி வர்மா, சச்சின் மற்றும் டோனி போல் விளையாட விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 12, 2019 18:12

அஸ்வின் இந்திய அணியின் ஒரு அங்கம்: சச்சின் தெண்டுல்கர்

அஸ்வின் இந்திய அணியின் ஒரு அங்கம்: சச்சின் தெண்டுல்கர்

சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பும் நிலையில், அவர் இந்திய அணியின் ஒரு அங்கம் என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 03, 2019 15:30

டெஸ்டில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்க என்ன வேண்டும்?: விவரிக்கிறார் சச்சின் தெண்டுல்கர்

டெஸ்டில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்க என்ன வேண்டும்?: விவரிக்கிறார் சச்சின் தெண்டுல்கர்

இந்திய கிரிகெட் அணியின் ஜாம்பவானாக திகழ்ந்த சச்சின் தெண்டுல்கர், டெஸ்ட் போட்டியில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கும் வீரருக்கு இருக்க வேண்டிய திறமை குறித்து விவரித்துள்ளார்.

அக்டோபர் 02, 2019 18:44

பும்ரா இழப்பை ஈடுகட்டும் வகையில் போதுமான வலிமை இந்தியாவிடம் உள்ளது- சச்சின் தெண்டுல்கர்

பும்ரா இழப்பை ஈடுகட்டும் வகையில் போதுமான வலிமை இந்தியாவிடம் உள்ளது- சச்சின் தெண்டுல்கர்

தென்ஆப்பிரிக்கா தொடரில் பும்ரா இழப்பை ஈடுகட்டும் வகையில் போதுமான வலிமை இந்தியாவிடம் உள்ளது என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 01, 2019 21:23

திரிணாமூல் காங்கிரசில் இருந்து மேலுமொரு எம்.எல்.ஏ. பா.ஜனதாவுக்கு தாவல்

திரிணாமூல் காங்கிரசில் இருந்து மேலுமொரு எம்.எல்.ஏ. பா.ஜனதாவுக்கு தாவல்

மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரியவராக கருதப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சப்யாசச்சி தத்தா உள்துறை மந்திரி அமித் ஷா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.

அக்டோபர் 01, 2019 18:47

தொடக்க ஆட்டக்காரராக விளையாட கெஞ்சி கேட்டு கொண்டேன்: சச்சின் தெண்டுல்கர்

தொடக்க ஆட்டக்காரராக விளையாட கெஞ்சி கேட்டு கொண்டேன்: சச்சின் தெண்டுல்கர்

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக விளையாட அணி நிர்வாகத்திடம் கெஞ்சி கேட்டு கொண்டேன் என சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.

செப்டம்பர் 26, 2019 18:23

மிகவும் பாராட்டத்தக்கவர்கள் பட்டியல்: பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில் எம்எஸ் டோனி

மிகவும் பாராட்டத்தக்கவர்கள் பட்டியல்: பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில் எம்எஸ் டோனி

இந்தியாவில் மிகவும் பாராட்டத்தக்கவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தை எம்எஸ் டோனி பிடித்துள்ளார்.

செப்டம்பர் 26, 2019 15:14

What’s in store for you?

Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | Astrology in Tamil.


Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World.

You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India.

Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.

We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc.

Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens


If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu

Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tiruppur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil.

Others

Other than News and Entertainment in Tamil we also provide astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc.

We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman

Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers.

If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format.



To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store


Download Our Apps

Apple Store Google Play Store