விஷாலின் ஆக்ஷன் விருந்து - சக்ரா விமர்சனம்
எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா நடிப்பில் வெளியாகி இருக்கும் சக்ரா படத்தின் விமர்சனம்.
‘சக்ரா’ படத்திற்கு ஐகோர்ட்டு விதித்திருந்த இடைக்காலத் தடை நீக்கம்

எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள சக்ரா படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்படுவதாக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
முதன்முறையாக இந்தியில் வெளியாகும் விஷால் படம்

விஷால் நடித்த படங்கள் தமிழ் தெலுங்கில் மட்டுமே வெளியாகி வந்த நிலையில், தற்போது முதன்முறையாக இந்தியிலும் வெளியாக உள்ளது.
பாடலாசிரியரை நெகிழ வைத்த விஷால்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், சக்ரா படத்தின் பாடலாசிரியரை நெகிழ வைத்து இருக்கிறார்.
விஷாலின் ‘சக்ரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் விஷால், ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள ‘சக்ரா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மாஸ்டர்’ கொடுத்த தைரியத்தால் அதிரடி முடிவெடுத்த விஷால்

பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீசான மாஸ்டர் படம் கொடுத்த தைரியத்தால் நடிகர் விஷால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
ஓடிடியில் பொங்கல் ரிலீசுக்கு கடும்போட்டி

பொங்கல் பண்டிகைக்கு சில முன்னணி நடிகர்களின் படங்களை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.